Viral Video: ஷுவிற்குள் இருந்து படமெடுத்த கருநாகம்... புல்லரிக்க வைக்கும் காட்சி
கருநாகம் ஒன்று நபர்கள் அணியும் ஷுவிற்குள் இருந்தவாறு படமெடுத்து பயமுறுத்திய காட்சி பார்வையாளர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
ஷுவிற்குள் படமெடுத்த பாம்பு
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.

ஆனால் சில தருணங்களில் சமையலறை, வாகனங்கள், படுக்கையறை இவற்றிலும் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதை அவ்வப்போது அவதானித்து வருகின்றோம்.
ஆனால் இங்கு பாம்பு ஒன்று மனிதர்கள் அணியும் ஷுவிற்குள் பதுங்கியிருந்துள்ளது. மேலும் சட்டென படமெடுத்து வெளியே வந்துள்ளது.
கருநாகம் என்று அழைக்கப்படும் பாம்பு ஷுவிற்குள் பதுங்கி இவ்வாறு பயமுறுத்தியுள்ளது பார்வையாளர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |