துணி துவைக்க வாஷிங் மெஷினை திறந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! அரண்டு கதறிய குடும்பம்

snake viralvideo washingmachine
By Rooban Sep 18, 2021 08:00 PM GMT
Rooban

Rooban

Report

வாஷிங்மெஷினிற்குள் பாம்பு ஒன்று இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஸ்ரீநிவாஸ். இவர்ம் தனது குடும்பத்தினருடன் வசித்து வரும் நிலையில், கடந்த 14 ஆம் தேதி அன்று தனது துணிகளை துவைப்பதற்காக வீட்டில் இருந்த வாஷிங் மெசினை திறந்துள்ளார்.

அப்போதுதான் அவருக்கு அந்த பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. வாஷிங் மெஷினின் கதவை திறந்ததும், அதனுள் இருந்து பெரிய நாக பாம்பு ஒன்று படம் எடுத்தபடி வெளியே வந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்ரீநிவாஸ், உடனே கத்தி கூச்சலிட அவரது குடும்பத்தினர் அங்கு ஓடிவந்தனர்.

பயத்தில் அவர்களும் கத்தி கூச்சலிடவே பாம்பு வாஷிங் மெஷின் உள்ளே சென்று மறைந்துகொண்டது. அதன் பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பாம்பு பிடிக்கும் நபருக்கு தகவல் தெரிவிக்கவே, சம்பவ இடத்திற்கு வந்த பாம்பு பிடிக்கும் நபர், வாஷிங் மெஷின் உள்ளே மறைந்திருந்த பாம்பை பிடித்தார்.

இந்த சம்பவமானது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

துணி துவைக்க வாஷிங் மெஷினை திறந்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி! அரண்டு கதறிய குடும்பம் | Snake Found In Washing Machine Near Andhra

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US