தலை துண்டிக்கப்பட்ட பாம்பு! தன்னைத் தானே கடிக்கும் பகீர் காட்சி
பாம்பு ஒன்று தலை துண்டிக்கப்பட்டும் தன்னைத் தானே கடித்துக் கொண்டு தாக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில தருணங்களில் தன்னைத் தானே தாக்கிக் கொள்ளவும் செய்கின்றது. இதுபோன்ற அதர்ச்சி காட்சியே இதுவாகும்.
இங்கு பாம்பு ஒன்று தனது தலை துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், வேதனையில் துடித்துக்கொண்டிருந்தது. அத்தருணத்தில் வெட்டி துண்டாக கிடந்த தலையே குறித்த பாம்பை கடித்து பலி வாங்கியுள்ளது.
Watch as decapitated snake bites it’s own body 😳 pic.twitter.com/KhPLhebU0c
— Terrifying Nature (@TerrifyingNatur) May 6, 2023