நள்ளிரவில் மலைப்பாம்புக்கு உதவி செய்த நபர்... பயத்தை ஏற்படுத்தும் பகீர் காட்சி
10 அடி நீளமுள்ள பாம்பை பாதுகாப்பாக சாலையை கடக்க முயன்ற நபரின் காணொளி வைரலாகி வருகின்றது.
பாம்புக்கு உதவிய மனிதர்
மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரத்தில் நெடுஞ்சாலையை 10 அடி நீளமுள்ள பாம்பை பாதுகாப்பாக கடக்க உதவுவதற்காக இளைஞர் ஒருவர் செய்த சம்பவம் வீடியோவாக பதிவாகியுள்ளது.
குறித்த மலைப்பாம்பினால் சாலையை கடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாம்பு சாலையை கடந்து செல்வதற்காக குறித்த நபர் போக்குவரத்தை நிறுத்தியதோடு, 10 நிமிடங்களுக்கு மேல் அந்த பாம்பிற்கு உதவியும் செய்துள்ளார்.
இளைஞர் பொறுப்புடன் நடந்து கொண்டதற்காக வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
A video from Madhya Pradesh's Narmadapuram is going viral in which a man is seen letting a snake cross the road after stopping the traffic on the highway. People are giving their reactions on this in different ways.
— Siraj Noorani (@sirajnoorani) August 18, 2023
#MadhyaPradesh #Viralvideo #India pic.twitter.com/jZPPmgqThz
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |