சாப்பாட்டு மேசையில் ஊர்ந்து செல்லும் பாம்பு... வாடிக்கையாளர்களுக்கு திகிலூட்டும் ரெஸ்டாரன்ட்!
ரெஸ்டாரன்ட் ஒன்றில் கண்ணாடி சாப்பாட்டு மேசைக்கு உள்ளே பாம்பு ஊர்ந்து செல்லக்கூடிய பதறவைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று வெளியாகி தற்போது இணையத்தில் லைரலாகிவலுகின்றது.
வாடிக்கையாளர்களை கவர்வதற்காக தற்காலத்தில் பெரும்பாலான உணவகங்கள் வித்தியாசமான முயற்சிகளை கையாளுகின்றன. அந்த வகையில் பல்வேறு நாடுகளில் பலவிதமான கேளிக்கைகள் உணவகங்களில் வைக்கப்படுவது பதிதல்ல.
உதாரணத்துக்கு சிறுவர்கள் விளையாட பூங்கா, கேளிக்கை விளையாட்டுகள் உள்ளிட்ட வசதிகள் வாடிக்கையாளர்களை கவர ரெஸ்டாரன்டுகளில் ஏற்படுத்தப்படுவது வழக்கம்.
தரமான உணவுகளை வழங்குவதுடன் வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை கொடுப்பதன் மூலம் அவர்கள் மீண்டும் மீண்டும் வரவைக்கம் நோக்கில் ஒரு வியாபார உத்தியாக இவ்வாரான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது.
அந்தவகையில் ரெஸ்டாரன்ட் ஒன்றில் கண்ணாடி சாப்பாட்டு மேசைக்கு உள்ளே பாம்பு ஊர்ந்து செல்லக்கூடிய மெய்சிலிர்க்கும் காட்சி தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
A snowflake moray right underneath the glass table 😳 pic.twitter.com/Qyl2iiwNtF
— Interesting As Fuck (@interesting_aIl) January 15, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |