Viral Video: ஓரே நேரத்தில் விடுவிக்கப்படும் பாம்புக் கூட்டம்... புல்லரிக்க வைக்கும் காட்சி
பாம்பு பிடி வீரர் ஒருவர் நூற்றுக்கணக்கான பாம்புகளை வெளியே ரிலீஸ் செய்யும் காட்சி பார்வையாளர்களை புல்லரிக்க வைத்துள்ளது.
ரிலீஸ் செய்யப்படும் பாம்பு கூட்டம்
பாம்பு என்றாலே நம் அனைவருக்கும் பயம் தான் ஏற்படும். ஏனெனில் பாம்பின் விஷம் மனிதர்களின் உயிரை நொடியில் பறித்துவிடும்.
ஆம் பாம்புகள் அதிக விஷத்தன்மை கொண்டதாக இருப்பதாலே மக்கள் பெரிதும் அச்சப்படுகின்றனர். காடுகள், வயல்கள் இவற்றில் காணப்படும் பாம்புகள் தற்போது வாகனங்களிலும், குடியிருக்கும் வீடுகளுக்குள்ளும் வந்து விடுகின்றது.
Snake catcher releases 285 snakes into the wild in India pic.twitter.com/10nEE4Tadp
— CAIN66X92 (@XTechPulse) April 10, 2025
சில தருணங்களில் நாம் அணியும் காலணியிலும் கூட பதுங்கி இருக்கின்றது. இவ்வாறு பதுங்கியிருக்கும் பாம்புகளை பாம்பு பிடிக்கும் நபர்கள் அதனை பிடித்து வாந்தரத்தில் விடுகின்றனர்.
அவ்வாறான காட்சியே இதுவாகும். நபர் ஒருவர் சாக்கு ஒன்றில் 285 பாம்புகளைக் கொண்டு காடுகளில் விடுவிக்கும் காட்சியாகும். பார்வையாளர்களை இக்காட்சி பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
