முதலையை தலையணையாக்கிய அனகோண்டா பாம்பு... பின்பு நடந்தது என்ன?
ராட்சத அனகோண்டா பாம்பு ஒன்று முதலையை தலையணையாக வைத்து படுத்திருக்கும் காட்சி டுவிட்டரில் ட்ரெண்டாகி வருகின்றது.
பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள். ஆனால் பாம்புகளும் மனிதர்களைப் போன்று அறிவாக செயல்படும் என்றாலும் சில தருணங்களில் கோபத்தையும் வெளிக்காட்டுகின்றது.
மனிதர்களின் உயிரைப் பறிப்பதில் அதிக விஷம் கொண்ட இந்த பாம்புகள் சில தருணங்களில் தன்னைத் தானே தாக்கிக் கொள்ளவும் செய்கின்றது.
ஆனால் இங்கு மிகவும் வித்தியாசமான காணொளியினை காணப்போகின்றீர்கள். ஆம் ராட்சத அனகோண்டா ஒன்று முதலையை தலையணையாக வைத்துள்ள காட்சி அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.
Ever seen alligator shit it's pants before ? pic.twitter.com/6IaenHdXhT
— The Dark Side Of Nature (@darksidenatures) June 24, 2023
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |