இந்தியாவில் பீதியை கிளப்பும் மர்ம தீவு: தொடரும் மர்மத்தின் பின்னணி என்ன?
இந்தியாவில் பல மர்மான விடயங்கள் தற்போதும் நடந்துக் கொண்டுதான் இருக்கிறது. இப்படி நடக்கும் சில விடயங்களால் மக்கள் பலரும் பீதியில் இருந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படியான சம்பவங்களும் நிகழ்வுகளும் இந்தியாவில் அவ்வப்போது நிகழ்ந்துக் கொண்டிருந்தாலும் எலும்புக்கூடு ஏரி ஒன்று இன்னும் மக்களை பயத்தின் உச்சியில் நிறுத்தி வைத்திருக்கிறது.
இந்த ஏரியில் நூற்றுக்கணக்கில் குவிந்து கிடங்கும் எழும்புக் கூடுகள் அனைத்தும் மனிதர்களுடையது என சொல்லப்படுகிறது. இந்த ஏரியை ரூப்குந்த் ஏரி அல்லது எலும்புகூடு ஏரி என்றும் சொல்லிவருகிறார்கள்.
இதில் கிடக்கும் எழும்புக் கூடுகள் 500ஆண்டுகளுக்கு பழமையானதாக இருக்கிறது. இந்த ஏரியில் எப்படி இவ்வளவு ஆண்டுகளாக கண்டுப்பிடிக்க முடியாத மர்மம் நிறைந்திருக்கிறது.
அப்படி அங்கு என்னதான் நடந்தது என்பதைப் பற்றிய ஆய்வு ஒன்று தான் காணொளியில் விபரமாக சொல்லப்பட்டிருக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |