சூர்யா - ஜோதிகா காதல் குறித்து மறைமுகமாக தாக்கிய மாமனார்- குழப்பத்தில் விமர்சகர்கள்
நடிகர் சிவகுமார் சூர்யா - ஜோதிகா காதல் விவாகரம் குறித்து மறைமுகமாக தாக்கிய பேசியுள்ளார்.
சூர்யா - ஜோதிகா
தமிழ் சினிமாவில் உள்ள நட்சத்திர ஜோடிகளில் சூர்யா - ஜோதிகா இவர்களும் அடங்குவார்கள்.
சுமாராக 4 வருடங்கள் காதலித்து பெற்றோர்கள் சம்பதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு தற்போது இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
திருமணமாகி பல வருடங்கள் கடந்தாலும் சூர்யா - ஜோதிகாவின் காதல் விவாகரம் இன்றும் பேட்டிகளில் பேசப்படுகின்றன.
ஆரம்ப காலங்களில் சூர்யா - ஜோதிகாவின் காதலை சிவக்குமார் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் பின்னர் 4 வருடங்களுக்கு பின்னர் ஏற்றுக் கொண்டதாகவும் ஒரு கதை உள்ளது.
மறைமுகமாக தாக்கி பேசிய சிவக்குமார்
இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்தும் வகையில் சமிபத்தில் சிவக்குமார் ஒரு பேட்டி பேசியிருக்கிறார்.
அதில், "நான் சினிமாவில் டாப்பில் இருந்த காலத்தில் 100 படங்களுக்கு மேல் காதல் படங்கள் நடித்திருக்கிறேன். அதில் வரும் 100 நடிகைகளையும் நான் காதலிக்கவில்லை. மாறாக என்னுடைய மகன் கேவலம் ஒரு நடிகையை காதலிக்கிறான் என்பது வேடிக்கையாக இருந்தது. இதனால் நான் அவர்களின் காதலை எதிர்க்கவில்லை.
சந்தோசமாக தான் திருமணம் செய்து வைத்தேன். இவர்களின் திருமணம் மற்றும் காதல் விவாகரம் குறித்து எத்தனை காலம் பதில் கூற வேண்டுமோ தெரியவில்லை.. என மறைமுகமாக சூர்யா - ஜோதிகாவை தாக்கிய பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சூர்யா - ஜோதிகா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |