ஆன்ட்டி மாதிரி மாறிய ஜீவா பட நடிகை.... எப்படி இருந்த நடிகை இப்படி ஆயிட்டாங்க! ஷாக்கில் ரசிகர்கள்
சிவா மனசுல சக்தி பட நடிகையின் அண்மைய புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
நடிகர் ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளி வந்து இருந்த படம் ‘சிவா மனசுல சக்தி’.
இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
பாவனி முன்பு இலங்கை பெண்ணிடம் காதலை கூறிய அமீர்.... ஷாக்கான ரம்யா கிருஷ்ணன்!
இந்த திரைப்படத்தில் நடிகை அனுயா கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார்.
இவருக்கு சினிமா வாய்ப்புகள் குறைந்தாலும் இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக தான் இருக்கிறார்.
பாரதிகண்ணம்மா சீரியல் பரீனாவின் குழந்தையா இது? மிரள வைத்த க்யூட் புகைப்படம்!
அடிக்கடி எடுக்கும் போட்டோஷுட் புகைப்படம், ரீல்ஸ் விடியோ என்று சோசியல் மீடியாவில் ஏதாவது ஒன்றை பதிவிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தற்போது அனுயா தன்னுடைய இஸ்டாவில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் அனுயா குண்டாக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப் போயிருக்கிறார்.
இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
