Siragadikka Aasai: ரோகினியை சித்ரவதை செய்யும் விஜயா... வேடிக்கை பார்க்கும் குடும்பம்
சிறகடிக்க ஆசை சீரியலில் பணத்தை ஏமாற்றிய ரோகினியை தற்போது விஜயா அடிமையாக நடத்தி வருகின்றார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
மீனா முத்து இருவரும் பல தடைகளை தாண்டி தங்களது உழைப்பினால் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் நிலையில், மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் பண விடயத்தில் வீட்டில் சிக்கியுள்ளனர்.

ஜீவாவை வைத்தே அனைத்து உண்மையையும் முத்து வீட்டில் அம்பலப்படுத்தியுள்ள நிலையில், தற்போது விஜயா ருத்ரதாண்டவம் ஆடி வருகின்றார்.
மேலும் ரோகினியை தற்போது அடிமையாகவும் விஜயா நடத்தி வருகின்றார். சாப்பிட விடாமலும், மனோஜிடம் பேசவிடாமலும் தனது ஆட்டத்தை நடத்தி வருகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        