Siragadikka Aasai: பணத்திற்கு விலைபோன விஜயா... ரோகினிக்கு வரும் அடுத்த ஆப்பு
சிறகடிக்க ஆசை சீரியலில் குடும்பத்தினர் பேச்சுக்கு சம்மதிக்காத விஜயா தற்போது வழக்கறிஞரின் பேச்சுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
ரோகினி சிட்டியுடன் சேர்ந்து கொண்டு சத்யாவின் காணொளியினை வெளியிட்டு, மிகப்பெரிய பிரளயத்தையே ஏற்படுத்தியுள்ளார்.
ஆனாலும் அவருக்கு பிஏ-வால் வந்த தொந்தரவு ஒன்றும் சரியாகவில்லை. இதனை தெரிந்து கொள்ளாத ரோகினி அடுத்த பிரச்சனை ஒன்றினை அவரே உருவாக்கி வருகின்றார்.
முத்து, மீனா, முத்துவின் அப்பா என இவர்கள் பேசியதை கேட்காத விஜயா தற்போது வழக்கறிஞரின் பேச்சுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.
அதாவத 2 லட்சம் பணத்திற்கு பேரம் வழக்கை வாபஸ் வாங்க சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் முத்து, மீனா பிரச்சனை சரியாகியுள்ள நிலையில், இனி ரோகினிக்கு அடுத்த ஆப்பு ஆரம்பமாக உள்ளது.
இதிலிருந்து ரோகினி தப்பிப்பாரா? சிட்டியின் அடுத்த மாஸ்டர் பிளான் என்ன? என்பதையும் இனி வரும் காட்சியின் மூலம் தெரிந்து கொள்வோம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |