Siragadikka Aasai: நிரந்தரமாக முத்து, மீனாவை பிரித்த விஜயா.... பரபரப்பான ப்ரொமோ காட்சி

Viral Video Siragadikka Aasai
By Manchu Nov 03, 2024 09:14 AM GMT
Manchu

Manchu

Report

சிறகடிக்க ஆசை சீரியலில் விஜயா மீனாவின் வீட்டிற்கு வந்து சத்யாவை அடித்த நிலையில், மீனா அவரை எதிர்த்து சண்டை போட்டுள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

சத்யாவை பழிவாங்க சிட்டி ரோகினி ஒன்று சேர்ந்து ஒருவழியாக முத்துவிடமிருந்து காணொளியை எடுத்து விஜயாவிடம் காட்டியுள்ளார்.

Siragadikka Aasai: நிரந்தரமாக முத்து, மீனாவை பிரித்த விஜயா.... பரபரப்பான ப்ரொமோ காட்சி | Siragadikka Aasai Vijaya Break Muthu Meena

இதனால் விஜயா மீனாவின் வீட்டிற்கு வந்து சத்யாவை வெளுத்து வாங்கியுள்ளார். உடனே மீனா மாமியாரை எதிர்த்து ஓங்கிய கையை தடுத்து நிறுத்தியுள்ளார்.

பின்பு தனது தம்பி செய்த காரியத்தை படமாக ரோகினி மீனாவிடம் காட்டியுள்ளார். உண்மை தெரிந்த மீனா பேரதிர்ச்சியில் காணப்படுகின்றார்.

Bigg Boss: தலையில கிரீடம் வைக்கும் போது கனம் ஏறும் தெரியுமா? வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

Bigg Boss: தலையில கிரீடம் வைக்கும் போது கனம் ஏறும் தெரியுமா? வறுத்தெடுத்த விஜய் சேதுபதி

மீனாவை இனி வீட்டு பக்கம் வரக்கூடாது என்று விஜயா கூறியுள்ளார். முத்துவும் வெளியூர் சென்ற நிலையில், கதையின் போக்கு அடுத்து என்னவாக இருக்கும் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US