Siragadikka Aasai: மீனாவை அனுப்ப முத்துவிடம் சண்டையிடும் விஜயா! முத்து என்ன செய்யப்போகிறார்?
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து என்பதால் விஜயா அவரை வீட்டைவிட்டு அனுப்ப முத்துவிடம் சண்டை போட்டுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது அனைத்து உண்மைகளும் வெளியே வந்துள்ளது. ரோகினி மாமியாரை மட்டுமின்றி முத்து, மீனாவும் எதிரியாக நினைத்து வருகின்றார்.
சிந்தாமணி மற்றும் ரோகினி இருவரும் சேர்ந்து மீனாவை வீட்டை விட்டு வெளியேற்ற சாமியார் பெண்ணை ஏற்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர்.

வீட்டிற்கு பூஜை செய்ய வந்த சாமியார் பெண்ணும் மீனாவை அனுப்பவில்லை என்றால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து என கூறி சென்றுள்ளார்.
இதனால் மீனாவை வீட்டைவிட்டு அனுப்பியே ஆக வேண்டும் என்று விஜயா முத்துவிடம் சண்டையிட்டுள்ளார். ஆனால் முத்து மீனாவிற்கு ஆதாரவாகவே பேசுகின்றார்.
கடைசியாக மீனா முத்து இருவரும் சிந்தாமணியின் பித்தலாட்டத்தை கண்டுபிடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |