முத்துவிடம் கொத்தாக மாட்டிய ரோகினி- அண்ணாமலையிடம் சொல்வதை கேட்டு அதிர்ச்சியான மனோஜ், விஜயா

Siragadikka Aasai
By Dhushi Aug 14, 2024 07:08 PM GMT
Report

அண்ணாமலையிடம் ரோகிணி பற்றி முத்துவும் மீனாவும் கூறிய விஷயம் மனோஜிற் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறகடிக்க ஆசை

Alya Manasa: 1.8 கோடியில் வீடு! ஆல்யா மானசாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?

Alya Manasa: 1.8 கோடியில் வீடு! ஆல்யா மானசாவின் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா?

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.

எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள். அம்மா- பையன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முத்துவிடம் கொத்தாக மாட்டிய ரோகினி- அண்ணாமலையிடம் சொல்வதை கேட்டு அதிர்ச்சியான மனோஜ், விஜயா | Siragadikka Aasai Serial August 15Th Episode

இந்த நிலையில் இந்த வாரம் முத்து- மீனா, ரோகிணி- மனோஜ், ரவி- ஸ்ருதி ஆகிய மூன்று ஜோடிகளும் யார் சிறந்த ஜோடி என்ற போட்டியொன்றில் கலந்து கொள்கிறார்கள். அப்போது இந்த போட்டியில் மனோஜ்- ரோகினி இருவரும் வெற்றிப் பெறுவதற்காக அவர்களை பற்றியே பெறுமையாக பேசிக் கொள்கிறார்கள்.

இவர்கள் பேசுவதை கேட்டு அங்கு வந்திருந்தவர்கள் அனைவரும் பிரமித்து போய் இருந்தாலும் கடைசியில் நடுவர்கள் அவர்களின் சுயரூபத்தை வெளிச்சம் போட்டு காட்டினார்கள்.

முத்துவிடம் கொத்தாக மாட்டிய ரோகினி- அண்ணாமலையிடம் சொல்வதை கேட்டு அதிர்ச்சியான மனோஜ், விஜயா | Siragadikka Aasai Serial August 15Th Episode

ஏமாற்றத்தில் விஜயா

Photo Album: மாடன் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஹன்சிகா! குவியும் லைக்குகள்

Photo Album: மாடன் உடையில் ரசிகர்களை கிறங்கடித்த ஹன்சிகா! குவியும் லைக்குகள்

உண்மை பேசிய முத்துவும் மீனாவும் அவர்களின் உன்னதமான பாசத்தை வெளிபடுத்தியதால் போட்டியில் வெற்றிப் பெற்று, பரிசு தொகையுடன் வீட்டிற்கு வருகிறார்கள்.

அப்போது மனோஜ் மற்றும் ரோகிணி ஜெயிப்பார்கள் என்று ஆசையோடு ஆரத்தி கரைத்து கொண்டு விஜயா காத்திருக்கிறார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

கிடைத்த பரிசு தொகையை முத்து அண்ணாமலையிடம் கொடுக்கிறார். அந்த சமயத்தில் போட்டியின் போது நடந்த சுவாரஷ்யங்களை பகிர்கிறார்.

முத்துவிடம் கொத்தாக மாட்டிய ரோகினி- அண்ணாமலையிடம் சொல்வதை கேட்டு அதிர்ச்சியான மனோஜ், விஜயா | Siragadikka Aasai Serial August 15Th Episode

சந்தேகத்தில் குடும்பத்தினர்

அதில் முத்து அண்ணாமலையை பார்த்து, “ போட்டியில் புருஷன் பொண்டாட்டினா சண்டை வரணும் சண்டை வரலன்னா.. புருஷன் பொண்டாட்டி கிட்டயும், பொண்டாட்டி புருஷன் கிட்ட எதையோ மறைக்கிறார்கள் என்று அர்த்தமாம்.

நம்ம வீட்டிலையும் சில பேருக்குள்ள சண்டையே வந்தது இல்லை. அப்போ இங்கையும் யாரோ ஏமாற்றிக்கொண்டு திரிகிறாங்க..” என ஜாடையாக ரோகினி பற்றிக் கூறுகிறார்.

இதனை கேட்டு விஜயா, மனோஜ் உட்பட அனைவரின் கவனமும் ரோகினியின் பக்கம் திரும்புகிறது. இதற்கு ரோகினி எப்படி பதில் கொடுப்பார் என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

05 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, கிளிநொச்சி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

08 Aug, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US