முத்து போனை திருடிய ரோஹினி செய்த செயல்.. பொறி வைக்கும் சிட்டி- பிரச்சனை ஆரம்பம்

Viral Video Serials Tamil TV Serials Siragadikka Aasai
By Dhushi Oct 30, 2024 01:30 AM GMT
Report

பிரச்சினையிலிருந்து தப்பிப்பதற்காக ரோகிணி முத்து போனை சிட்டியிடம் ஒப்படைக்கிறார்.

சிறகடிக்க ஆசை

7 முறை தவறான முடிவு எடுத்த செல்வராகவன்- பதைபதைக்க வைத்த நொடிகள்

7 முறை தவறான முடிவு எடுத்த செல்வராகவன்- பதைபதைக்க வைத்த நொடிகள்

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.

முத்து போனை திருடிய ரோஹினி செய்த செயல்.. பொறி வைக்கும் சிட்டி- பிரச்சனை ஆரம்பம் | Siragadikka Aasai Serial 30 10 2024 Episode

எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

அம்மா- பையன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முத்து போனை திருடிய ரோஹினி செய்த செயல்.. பொறி வைக்கும் சிட்டி- பிரச்சனை ஆரம்பம் | Siragadikka Aasai Serial 30 10 2024 Episode

பொறி வைக்கும் சிட்டி

தீபாவளிக்கு முன் Good News சொன்ன ரவீனா ரவி- குவியும் வாழ்த்துக்கள்

தீபாவளிக்கு முன் Good News சொன்ன ரவீனா ரவி- குவியும் வாழ்த்துக்கள்

இந்த நிலையில், முத்துவின் போனை திருடிய ரோகிணி அதனை கொண்டு போய் சிட்டியிடம் வைத்து டீல் பேச ஆரம்பிக்கிறார். சிட்டி, முத்து போன் கிடைத்த சந்தோஷத்தில் குதித்து கொண்டிருக்கிறார்.

சந்தோஷமாக இருக்கும் முத்து- மீனா வாழ்க்கையில் இந்த சம்பவம் எதிர்பாராத திருப்பங்களை கொண்டு வரும் என ரசிகர்கள் ஒரு பக்கம் பயத்தில் இருக்கிறார்கள். மீனாவின் தம்பிக்கு பிரச்சினை வரக் கூடாது என ஒரு பக்கம் பயத்தில் முத்து போனை தேடிக் கொண்டிருக்கிறார்.

முத்து போனை திருடிய ரோஹினி செய்த செயல்.. பொறி வைக்கும் சிட்டி- பிரச்சனை ஆரம்பம் | Siragadikka Aasai Serial 30 10 2024 Episode

ரோகிணி தான் இந்த சம்பவங்களுக்கு காரணம் என தெரிந்தால் கதை இன்னொரு பக்கம் சுவாரஸ்யமாக செல்லும்.

இப்படியாக நாளுக்கு நாள் சிறகடிக்க ஆசை சீரியலின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகின்றது.       

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US