Siragadikka Aasai: மீனாவிடம் கொத்தாக மாட்டிய ரோகினியின் மாமா... அம்பலமாகுமா உண்மை?

Viral Video Siragadikka Aasai
By Manchu Nov 29, 2024 01:25 PM GMT
Manchu

Manchu

Report

சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியின் மாமாவாக நடிக்க வந்த நபர் தற்போது மீனாவிடம் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

முத்துவின் போனை எடுத்து மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்திய ரோகினி தற்போது அடுத்தடுத்து பிரச்சனையில் சிக்கி வருகின்றார்.

Siragadikka Aasai: மீனாவிடம் கொத்தாக மாட்டிய ரோகினியின் மாமா... அம்பலமாகுமா உண்மை? | Siragadikka Aasai Rohini Uncle See Meena

குறித்த சீரியலில் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் ரோகினி அனைவரிடமும் சிக்கிவிடுவார் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஆனால் அத்தருணத்தில் இயக்குனர் கதையை மாற்றி ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்து வருகின்றார். தற்போதும் ரோகினி சிக்குவதாக காட்டப்படுகின்றது.

Bigg Boss: முத்து உனக்கு எந்த Talent-ம் இல்லை... வன்மத்தை கக்கும் ஆண்கள்

Bigg Boss: முத்து உனக்கு எந்த Talent-ம் இல்லை... வன்மத்தை கக்கும் ஆண்கள்

அதாவது ரோகினியின் மாமாவாக நடிக்க வந்த நபரின் கறி கடைக்கு மீனா கறி வாங்க வந்துள்ளார். இவர் எப்படி எஸ்கேப் ஆக போகின்றார் என்ற கேள்வி பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.    

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US