Siragadikka Aasai: மாமியாரிடம் நேருக்கு நேர் சவால்விட்ட ரோகினி! முட்டாளாக நிற்கும் மனோஜ்
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினி நீதிமன்றத்தில் அனைத்து சாட்சியினையும் பொய் என்று நிரூபித்து மாமியாரிடம் சவால் விடுத்துள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் பலநாள் மறைத்து வைக்கப்பட்ட ரோகினியின் உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
உண்மை வெளியான பின்பு ரோகினியை வீட்டை விட்டு வெளியேற்றிய விஜயாவைவும், முத்து மீனாவையும் பழிவாங்க ரோகினி காத்துக் கொண்டிருக்கின்றார்.

தற்போது வித்யா, கறிகடைக்காரர் இவர்களை வைத்து மனோஜிற்கு விவாகரத்து பெறுவதற்கு முயற்சித்த நிலையில், அனைத்தையும் பொய்சாட்சி என்று தந்திரமாக கூறியுள்ளார்.
இதனால் குழப்பத்திற்கு சென்ற நீதிபதி இருவரையும் கவுன்சிலிங் அனுப்பக் கூறியுள்ளார். மேலும் மனோஜ் வீட்டிற்கு வந்து விஜயாவிடம் அடி வாங்கவும் செய்துள்ளார். .
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |