Siragadikka Aasai: சிட்டி முன்பு கெத்தாக உட்கார்ந்த ரோகினி... முத்துவிற்கு ஏற்படும் பிரச்சனை

Viral Video Siragadikka Aasai
By Manchu Oct 29, 2024 02:14 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் போனை திருடிய ரோகினி கெத்தாக வந்து சிட்டியின் முன்பு அமர்ந்துள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.

சத்யாவை பழிவாங்க சிட்டி ரோகினியின் உதவியை நாடியுள்ளார். ரோகினிக்கும் சிட்டியால் சில காரியங்கள் ஆக வேண்டியுள்ளதால், சிட்டியின் கண்டிஷனுக்கு சம்மதித்துள்ளார்.

Siragadikka Aasai: சிட்டி முன்பு கெத்தாக உட்கார்ந்த ரோகினி... முத்துவிற்கு ஏற்படும் பிரச்சனை | Siragadikka Aasai Rohini Meet Citty Muthu Mobile

பலமுறை முயற்சி செய்து தோல்வியடைந்த ரோகினி, இந்த முறை ஒருவழியாக போனை எடுத்துள்ளார்.

காலையில் போதை தெளிந்து எழுந்த முத்து தனது போனைக் காணவில்லை என்று தேடிய போது ரோகினி தனக்கு எதுவும் தெரியாதது போன்று நின்றுள்ளார்.

பிக்பாஸில் மக்கள் மனம் கவரும் வகையில் விளையாடும் போட்டியாளர்கள்! இறுதிவரை செல்வார்களா?

பிக்பாஸில் மக்கள் மனம் கவரும் வகையில் விளையாடும் போட்டியாளர்கள்! இறுதிவரை செல்வார்களா?

இந்நிலையில் சிட்டியை சந்தித்து தற்போது போனுடன் வந்துள்ள விடயத்தினை தனது கெத்து மூலம் காட்டியுள்ளார். ரோகினி மற்றும் சிட்டி கையில் மொபைல் போன் கிடைத்துள்ள நிலையில், கதையின் போக்கு அடுத்து என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US