Siragadikka Aasai: மீண்டும் வெடித்த குழந்தை பிரச்சனை... கோபத்தில் ரோகினி கேட்ட கேள்வி
சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் ரோகினியிடம் குழந்தை விஷயமாக பேசி கோபத்தை ஏற்படுத்தியுள்ளார்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகின்றது. முத்துவின் பேச்சுக்கு மதிப்பு கொடுக்காமல் மீனா தனது தம்பியின் பிறந்தநாளுக்கு கோவில் சென்றுள்ளார்.
இதனை முத்துவிடம் போட்டுக்கொடுத்து இருவருக்கும் இடையே சண்டையை ஏற்படுத்தியுள்ளார் விஜயா. முத்து மீண்டும் குடித்துவிட்டு வந்ததால் விஜயாவிற்கு அளவற்ற சந்தோஷத்தில் இருக்கின்றார்.
மீனாவின் அம்மா மற்றும் தங்கை முத்துவிடம் வந்து சமாதானம் பேசிய நிலையில், முத்து தனது மனதில் உள்ளதைக் கூறியுள்ளார்.
பின்பு மனோஜ் நமக்கு குழுந்தை விடயமாக சாமியார் ஒருவரை பாரக்க செல்லலாம் என்று கூறினார். இதற்கு ரோகினி குழந்தை விடயமாக சாமியாரைப் பார்த்தால் ஒன்றும் நடக்காது... மருத்துவரைத் தான் பார்க்க வேண்டும் என்று கோபமாக கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |