Siragadikka Aasai: குறும்படத்தை தொடர்ந்து முத்துவின் அடுத்த திட்டம்! நகை உண்மை அம்பலமாகுமா?

Tamil TV Serials Siragadikka Aasai
By Manchu Jul 12, 2024 04:53 AM GMT
Manchu

Manchu

Report

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நகை குறித்த உண்மையை கண்டுபிடிக்க முத்து முயற்சி செய்து வருகின்றார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியலான சிறகடிக்க ஆசை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. டிஆர்பி-யிலும் முன்னணியில் இருந்து வரும் இந்த சீரியலின் கதை மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

நடுத்தர குடும்பத்தில் இருந்து திருமணம் செய்து வந்த பெண் சந்திக்கும் பிரச்சனை, மாமியாரின் அராஜகம், பெற்ற தாயே பிள்ளையை வெறுத்து ஒதுக்கும் நிலை என பல சுவாரசியத்துடன் கதை செல்கின்றது.

நடிகர் விக்ரமின் தந்தை இந்த நடிகரா? இதுவரை யாரும் அறியாத புகைப்படம்

நடிகர் விக்ரமின் தந்தை இந்த நடிகரா? இதுவரை யாரும் அறியாத புகைப்படம்

மனோஜ் வியாபாரத்தில் முட்டாள்தனமாக இருந்ததால் 4 லட்சம் நஷ்டம் ஆகியுள்ளது. இதனை யாருக்கும் தெரியாமல் சமாளிக்க மீனாவின் நகையை கொடுத்து சரிகட்டியுள்ளார் தாய் விஜயா.

Siragadikka Aasai: குறும்படத்தை தொடர்ந்து முத்துவின் அடுத்த திட்டம்! நகை உண்மை அம்பலமாகுமா? | Siragadikka Aasai Next Plan Muthu Meena Jewel

குறித்த நகையை வாங்கிய மீனா முத்து இருவருக்கும் அது கவரிங் என்பது தெரியவந்ததையடுத்து, அதனை கண்டுபிடிக்க பல வழிகளில் முயற்சித்து வருகின்றனர்.

4 லட்சம் ரூபாய் ஏமாந்ததை மட்டும் கதையில் வெளியிட்டுள்ள நிலையில், நகையை மாற்றி வைத்துள்ளது இன்னும் மறைக்கப்பட்டே இருக்கின்றது.

Photo Album: கழுத்தில் தாலியுடன் வரலட்சுமி சரத்குமார்- தாய்லாந்தில் இவ்வளவு பிரமாண்டமா?

Photo Album: கழுத்தில் தாலியுடன் வரலட்சுமி சரத்குமார்- தாய்லாந்தில் இவ்வளவு பிரமாண்டமா?

இதனை கண்டுபிடிக்க மீனா கொடுத்த யோசனையில், முத்து ஒரு வழி கண்டுபிடித்து அதனை செயல்படுத்தவும் ஆரம்பித்துள்ளார். இதில் விஜயா மற்றும் மனோஜ் இருவரும் சிக்கிக் கொள்வார்களா? என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  


மரண அறிவித்தல்

ஏழாலை கிழக்கு, Saint-Ouen-l'Aumône, France

18 Aug, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுன்னாகம், யாழ்ப்பாணம், பூவரசங்குளம், வவுனியா

16 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வெள்ளவத்தை, Uxbridge, United Kingdom

22 Jul, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், Chingford, United Kingdom

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Eibergen, Netherlands, Catford, United Kingdom

21 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், London, United Kingdom

21 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Wembley, United Kingdom

22 Aug, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி, Reggio Emilia, Italy

22 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், மெல்போன், Australia

02 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, திருகோணமலை, Le Bourget, France

22 Aug, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Northampton, United Kingdom

19 Aug, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Gelsenkirchen, Germany

19 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

Atchuvely, Montreal, Canada, கொழும்பு, Hatton

20 Aug, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மலேசியா, Malaysia, உரும்பிராய், இரத்தினபுரி, கொழும்பு, Harrow, United Kingdom

21 Jul, 2024
மரண அறிவித்தல்

காரைநகர், உரும்பிராய், கொழும்பு

20 Aug, 2024
மரண அறிவித்தல்

மல்லாகம், Castrop-Rauxel, Germany

16 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, பேர்ண், Switzerland

20 Aug, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சிவபுரம், வவுனிக்குளம்

10 Sep, 2022
மரண அறிவித்தல்

வவுனியா, பூந்தோட்டம், Scarborough, Canada

18 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், யாழ்ப்பாணம்

20 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, தமிழ்நாடு, India

20 Aug, 2023
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, சுன்னாகம், கைதடி

19 Aug, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, கரம்பொன் தெற்கு, கொழும்பு 15

19 Aug, 2021
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, டோட்மண்ட், Germany

15 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Brampton, Canada

19 Aug, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், London, United Kingdom

01 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, கொடிகாமம், Gien, France

14 Aug, 2024
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Toronto, Canada

14 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை வடக்கு, Toronto, Canada

16 Aug, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US