பரிசுக்காக வலைவீசிய மனோஜ்... திடீரென மாஸ் எண்ட்ரி கொடுத்த முத்து

Tamil TV Serials
By Manchu Jul 06, 2024 04:54 AM GMT
Manchu

Manchu

Report

சிறகடிக்க ஆசை சீரியலில் பரிசுக்காக பாட்டியிடம் கெஞ்சிய மனோஜிற்கு மத்தியில் முத்து மாஸ் எண்ட்ரி கொடுத்துள்ளார்.ஷ

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க சீரியலில் பாட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்று வருகின்றது.

மனோஜ் மீது முத்து கோபமாக இருப்பதால், வீட்டில் இல்லாமல் கார் ஓட்டச் சென்றுள்ளார். சென்ற இடத்தில் பாட்டிக்கு பரிசு வாங்குவதற்கும் அலைந்து வருகின்றார்.

பரிசுக்காக வலைவீசிய மனோஜ்... திடீரென மாஸ் எண்ட்ரி கொடுத்த முத்து | Siragadikka Aasai Muthu Surprise Gift To Grandma

நடிகை அனுபமா தனது உடலை இப்படி தான் கட்டுகோப்பாக வைத்துள்ளார் தெரியுமா?

நடிகை அனுபமா தனது உடலை இப்படி தான் கட்டுகோப்பாக வைத்துள்ளார் தெரியுமா?

வீட்டிற்கு மீனாவின் குடும்பம் வந்துள்ள நிலையில், அவர்களை விஜயா தனது பாணியில் அசிங்கப்படுத்தியுள்ளார்.

பரிசுக்காக வலைவீசிய மனோஜ்... திடீரென மாஸ் எண்ட்ரி கொடுத்த முத்து | Siragadikka Aasai Muthu Surprise Gift To Grandma

இந்த பிரச்சினைக்கு இடையே மீனாவின் தங்கையும், ரவியும் அடித்து விளையாடுவது குடும்பத்தினர் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பரிசுக்காக வலைவீசிய மனோஜ்... திடீரென மாஸ் எண்ட்ரி கொடுத்த முத்து | Siragadikka Aasai Muthu Surprise Gift To Grandma

மீனாவின் கழுத்தில் அணிந்திருக்கும் நகையை கவரிங் என்று தெரிந்து கொண்ட ஸ்ருதியின் அம்மா அவரை அசிங்கப்படுத்தியுள்ளார். இதற்கு பாட்டி தனது பாணியில் பதில் கொடுத்துள்ளார்.

பரிசுக்காக வலைவீசிய மனோஜ்... திடீரென மாஸ் எண்ட்ரி கொடுத்த முத்து | Siragadikka Aasai Muthu Surprise Gift To Grandma

பரிசுக்காக வலைவீசிய மனோஜ்... திடீரென மாஸ் எண்ட்ரி கொடுத்த முத்து | Siragadikka Aasai Muthu Surprise Gift To Grandma

’அம்மா கணக்கு’ பட நடிகையா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

’அம்மா கணக்கு’ பட நடிகையா இது? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க

இறுதியில் கேக் கட் செய்வதற்கு எல்லாரும் தயார் நிலையில் இருக்கும் நிலையில், முத்து மட்டும் வரவில்லை என்பதால், குடித்துவிட்டு வருவார் என்று அனைவரும் கூறுகின்றனர்.

பரிசுக்காக வலைவீசிய மனோஜ்... திடீரென மாஸ் எண்ட்ரி கொடுத்த முத்து | Siragadikka Aasai Muthu Surprise Gift To Grandma

ஒரு கட்டத்தில் தங்களது பரிசுகளை அனைவரும் கொடுத்த பின்பு மனோஜ் பாட்டியிடம் பரிசை கேட்டுள்ளார். அதற்கு பாட்டி முத்து வர வேண்டும் என்று கூறியுள்ளார்.

பரிசுக்காக வலைவீசிய மனோஜ்... திடீரென மாஸ் எண்ட்ரி கொடுத்த முத்து | Siragadikka Aasai Muthu Surprise Gift To Grandma

அத்தருணத்தில் மனோஜ் முத்துவை ஏளானமாக பேசிய போது மாஸ் எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்நிலையில் அடுத்த வாரம் நடக்க விருப்பது என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

பரிசுக்காக வலைவீசிய மனோஜ்... திடீரென மாஸ் எண்ட்ரி கொடுத்த முத்து | Siragadikka Aasai Muthu Surprise Gift To Grandma

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Milton, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

17 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கலிஃபோர்னியா, United States

15 Feb, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி, கந்தர்மடம், Toronto, Canada

14 Feb, 2026
21ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, வெள்ளவத்தை

01 Feb, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
அகாலமரணம்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை தெற்கு, Berlin, Germany, Castrop-Rauxel, Germany

17 Feb, 2026
மரண அறிவித்தல்

புலோப்பளை, London, United Kingdom

01 Feb, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, Paris, France

15 Feb, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Toulouse, France, Drancy, France, Mulhouse, France

16 Feb, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வளலாய், பிரான்ஸ், France

21 Feb, 2021
மரண அறிவித்தல்

கந்தர்மடம், வெள்ளவத்தை

17 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மன்னார், வெள்ளவத்தை

17 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு, Kajang, Malaysia, London, United Kingdom, Birmingham, United Kingdom

21 Feb, 2025
நன்றி நவிலல்

அரியாலை, கொழும்புத்துறை, கொழும்பு, London, United Kingdom

22 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

03 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, புங்குடுதீவு 7ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Hamilton, Canada

03 Mar, 2025
மரண அறிவித்தல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குருநகர், பரிஸ், France

10 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை தெற்கு, கனடா, Canada

08 Mar, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வெள்ளவத்தை

19 Feb, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம்

20 Feb, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பத்தாவத்தை, யாழ்ப்பாணம், Mettingen, Germany

19 Feb, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆதிமயிலிட்டி, சிட்னி, Australia

16 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், Gonesse, France

04 Mar, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, கொழும்பு

16 Feb, 1991
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நவக்கிரி, யோகபுரம்

24 Jan, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US