Siragadikka Aasai: பணத்தை கைப்பற்ற அதிரடியாக களமிறங்கிய முத்து... பரபரப்பான ப்ரொமோ காட்சி

Viral Video Siragadikka Aasai
By Manchu Apr 25, 2025 01:45 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் சிந்தாமணி மீனாவின் ஆர்டரை தட்டிப்பறித்த நிலையில், முத்துவிற்கு சந்தேகம் ஏற்பட்டு, பணத்தை திருடியவரை தேடி வருகின்றார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருக்கின்றது. முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.

ரோகினி தனது வாழ்க்கையில் கூறிய பொய்களில் ஒன்றான மலேசியா மாமா அம்பலமாகியுள்ளது. இதனால் விஜயா ரோகினி மீது கடுமையான கோபத்தில் இருந்து வருகின்றார்.

Siragadikka Aasai: பணத்தை கைப்பற்ற அதிரடியாக களமிறங்கிய முத்து... பரபரப்பான ப்ரொமோ காட்சி | Siragadikka Aasai Muthu Ready Income Tax Officer

இதனால் அவரை கொடுமைப்படுத்துவதுடன், மனோஜிடம் நெருங்கவிடாமலும் இருக்கின்றார். மீனா அடுத்த ஆர்டருக்கு பணத்தை ஏற்பாடு செய்த நிலையில், இதனை சிந்தாமணி ஆட்களை அனுப்பி தட்டிப் பறித்துள்ளார்.

சரிகமப-வில் இறுதிப்போட்டிக்கு நுழையப்போகும் 5வது போட்டியாளர்: டிக் டிக் நொடிகள்

சரிகமப-வில் இறுதிப்போட்டிக்கு நுழையப்போகும் 5வது போட்டியாளர்: டிக் டிக் நொடிகள்

பின்பு மீனா வராததால் ஆர்டர் சிந்தாமணி கைக்கு சென்றுள்ளது. மீனாவிடம் விசாரித்து நடந்ததை அறிந்து கொண்ட முத்துவிற்கு தற்போது சிந்தாமணி மீது சந்தேகம் எழுந்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US