Siragadikka Aasai: மயங்கி விழுந்த ரோகினி... நாடகத்தின் உச்சக்கட்டம்! முத்து என்ன செய்வார்?

Viral Video Siragadikka Aasai
By Manchu Jan 21, 2025 02:40 PM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்துவின் குடும்பம் ரோகினியின் தந்தையை பார்ப்பதற்கு மலேசியாவிற்கு திட்டமிட்ட நிலையில், தற்போது புதிய நாடகம் ஒன்றினை அரங்கேற்றியுள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து கதை செல்கின்றது. குறித்த சீரியலுக்கு அதிகமான ரசிகர்களும் இருக்கின்றனர்.

பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

Siragadikka Aasai: மயங்கி விழுந்த ரோகினி... நாடகத்தின் உச்சக்கட்டம்! முத்து என்ன செய்வார்? | Siragadikka Aasai Muthu Meet Malaysia Rohini

ரோகினியின் ரகசியத்தை கண்டுபிடிப்பதற்கு முத்து இறங்கியுள்ளார். இதனால் தனது தாய், தந்தையை மலேசியா அனுப்புவதற்கு திட்டமிட்டு, டிக்கெட் பதிவு செய்துள்ளார்.

இத்தருணத்தில் ரோகினி குள்ளநரி வேலை செய்து, தனது அப்பா இறந்துவிட்டதாக கதைகட்டி நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.

காதலியை கரம் பிடித்த இயக்குநர்- திரண்டு வந்து வாழ்த்திய திரையுலகம்

காதலியை கரம் பிடித்த இயக்குநர்- திரண்டு வந்து வாழ்த்திய திரையுலகம்

ஆனாலும் முத்துவின் சந்தேகம் இன்னும் அதிகமாகியுள்ள நிலையில், முத்துவின் அடுத்த திட்டத்தையும் ரோகினி எப்படி தவிடுபொடியாக்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW  
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US