Siragadikka Aasai: முத்துவை நேருக்கு நேர் சந்திப்பாரா மலேசியா மாமா... எதிர்பாராத டுவிஸ்ட்

Viral Video Siragadikka Aasai
By Manchu Feb 10, 2025 11:15 AM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து எதிர்பாராத விதமாக ரோகினியின் மலேசியா மாமா சந்திப்பது போன்று ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.

பல தடைகளை தாண்டி குடும்பத்தின் ஒற்றுமை பாதிக்காமல், தனது மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர்.

Siragadikka Aasai: முத்துவை நேருக்கு நேர் சந்திப்பாரா மலேசியா மாமா... எதிர்பாராத டுவிஸ்ட் | Siragadikka Aasai Muthu Meet Malaysia Mama

மீனாவிற்கு வந்த மிகப்பெரிய ஆர்டரை செய்யவிடாமல் தடுப்பதற்கு விஜயா தடுப்பதற்கு திட்டமிட்ட நிலையில், மீனா அதனை சிறப்பாக செய்து முடித்துள்ளார்.

இந்நிலையில் வரும் வார ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது. அதில் அண்ணாமலையின் நண்பர் பரசுவின் மகள் கடிதம் எழுதிவைத்து விட்டு காதலனுடன் சென்றுள்ளதாக காட்டப்படுகின்றது.

சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்குராங்களே! எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் trendy looks...

சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்குராங்களே! எதிர்நீச்சல் சீரியல் நடிகையின் trendy looks...

குறித்த காதலன் வீட்டிற்கு மலேசியா மாமா நண்பராக இருக்கும் நிலையில், முத்து மீனா பரசுவின் மகளை மீட்டு வந்துள்ளனர்.

பரசுவின் வீட்டில் முத்து இருப்பது தெரியாமல், மலேசியா மாமா பெண் கேட்டு வருகின்றார். இதற்கு பின்பு கதையில் ரோகினி சிக்குவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW            
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

14 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US