Siragadikka Aasai: முத்து சமைத்த பிரியாணி... வயிறு எரிச்சலில் விஜயா
சிறகடிக்க ஆசை சீரியலில் முத்து மற்றும் மீனா பிரியாணி சமைத்துள்ள நிலையில், விஜயாவிற்கு கடும் கோபம் ஏற்பட்டுள்ளது.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. முத்து மீனா இருவரின் நடிப்பிற்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர்.
மனோஜிற்கு மீண்டும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதாவது மர்ம நபர் யாரோ செய்வினை செய்து வைத்தது போன்று முட்டையைக் கொண்டு கடையின் முன்பு வைத்துள்ளனர்.
இதற்காக மனோஜ் மற்றும் அவரது அம்மா இருவரும் விரதம் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் முத்து மீனாவிற்கு கிடைத்த புதிய ஆர்டர் கிடைத்ததை கொண்டாடும் விதமாக சில செயல்களை செய்கின்றார் முத்து.
இந்நிலையில் பிரியாணி சமைப்பதற்கு தயாராகியுள்ளனர். இதில் முத்துவின் தாய் விரதம் என்பதால் பிரியாணி சாப்பிட முடியாமல் வயிறு எரிச்சலில் காணப்படுகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |