நகையை முகத்தில் அடித்து அசிங்கப்படுத்திய விஜயா- அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு

Viral Video Serials Tamil TV Serials Siragadikka Aasai
By DHUSHI Jul 18, 2024 06:37 AM GMT
Report

நகைகளை கழட்டி எறிந்து மீனாவை விஜயா அசிங்கப்படுத்தியுள்ளார். 

 சிறகடிக்க ஆசை

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.

நகையை முகத்தில் அடித்து அசிங்கப்படுத்திய விஜயா- அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு | Siragadikka Aasai Muthu Asks Manoj Apologize Meena

எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

அண்ணன் - தம்பிகளின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

நகையை முகத்தில் அடித்து அசிங்கப்படுத்திய விஜயா- அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு | Siragadikka Aasai Muthu Asks Manoj Apologize Meena

நகைகளை கழட்டி எறிந்த விஜயா

இந்த நிலையில் மீனாவிற்காக பாட்டி கொடுத்த நகைகளை மனோஜ்- விஜயா இருவரும் கவரீனாக மாற்றி வைக்கிறார்கள்.

இதனை கண்டுபிடிப்பதற்காக ஒரு எலுமிச்சைப்பழத்தை கொண்டு வந்து முத்து வீட்டில் வைக்கிறார். அவர் நினைத்ததை போல் மனோஜ் மற்றும் விஜயா இருவரும் வசமாக அண்ணாமலையிடம் சிக்கிக் கொள்கிறார்கள்.

நகையை முகத்தில் அடித்து அசிங்கப்படுத்திய விஜயா- அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு | Siragadikka Aasai Muthu Asks Manoj Apologize Meena

மீனாவின் நகைகளை எடுத்து இப்படி செய்ததற்கு மீனாவிடம் இருவரையும் மன்னிப்பு கேட்குமாறு முத்து கூறுகிறார். ஆனால் இவர்கள் இருவரும் அதை மறுக்கிறார்கள்.

வாக்குவாதம் முற்றிய போது விஜயா அவர் அணிந்திருக்கும் நகைகளை கழட்டி மீனாவின் முகத்தில் விட்டு எறிகிறார்.

அசிங்கப்படுத்தியதை கவனித்த அண்ணாமலை இனி என்ன செய்ய போகிறார்? என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

   

மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், இளவாலை முள்ளானை, வவுனியா

20 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை

24 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
25ம் ஆண்டு 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saarbruecken, Germany

24 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், London, United Kingdom

24 Jun, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US