துளியும் மேக்கப் இல்லாமல் மணாலியை சுற்றிய மீனா- சுல்தானா Vibe இதானா?

Viral Video Serials Tourism Tamil TV Serials Siragadikka Aasai
By Dhushi Apr 24, 2025 10:40 PM GMT
Report

துளியும் மேக்கப் இல்லாமல் மணாலியை சுற்றிய சிறகடிக்க ஆசை மீனாவின் காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

கோமதி பிரியா

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் கதாநாயகியாக நடித்து வருபவர் தான் நடிகை கோமதி பிரியா.

அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க

அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா இது? இப்போ எப்படி இருக்காங்க பாருங்க

இவர் மற்ற நடிகைகள் போல் அல்லாமல் மிக ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். குடும்பத்தில் மூன்று மருமகள்கள் இருக்கிறார்கள்.

அவர்களுக்குள் நடக்கும் சண்டைகள் மற்றும் வாக்குவாதங்கள் எப்படி நடக்கிறது என்பதனை கருவாகக் கொண்டே சீரியல் அடுத்தக்கட்டத்திற்கு நகர்கிறது.

துளியும் மேக்கப் இல்லாமல் மணாலியை சுற்றிய மீனா- சுல்தானா Vibe இதானா? | Siragadikka Aasai Meena Vacation Video In Manali

இந்த சீரியலில் நாயகியாக இருக்கும் மீனா, குடும்பத்தை எப்படி சமாளித்து வைத்துக் கொள்கிறார் என்பதனை அழகாக சீரியலில் காட்டி வருகிறார்கள்.

ஊர் சுற்றும் மீனா

குக் வித் கோமாளியின் புது நடுவர் இவர்தானாம்.. ப்ரோமோவில் மாஸ் என்ட்ரி

குக் வித் கோமாளியின் புது நடுவர் இவர்தானாம்.. ப்ரோமோவில் மாஸ் என்ட்ரி

இந்த நிலையில், சீரியலை போன்று சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கோமதி ப்ரியா அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வார்.

துளியும் மேக்கப் இல்லாமல் மணாலியை சுற்றிய மீனா- சுல்தானா Vibe இதானா? | Siragadikka Aasai Meena Vacation Video In Manali

அந்த வகையில், மணாலிக்கு சுற்றுலா சென்ற காணொளியை பகிர்ந்துள்ளார். அந்த காணொளியில் கோமதி ப்ரியா துளியும் மேக்கப் இல்லாமல் இருக்கிறார்.

காணொளியை பார்த்த சின்னத்திரை ரசிகர்கள், “சுல்தானா வைப் இதுதானா?” எனக் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.    

 சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US