சிறகடிக்க ஆசையில் வேலையணிந்து வரும் மீனாவா இது? அட்டகாசமான ஸ்டைலில் வெளியிட்ட புகைப்படம்
சிறகடிக்க ஆசை சீரியலில் குடும்ப பெண்ணாக வரும் மீனா மாடர்ன் உடையில் கலக்கலான ஸ்டைலில் உள்ள புகைப்படங்களை இங்கு அவதானிக்கலாம்.
சிறகடிக்க ஆசை
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலிலுக்கு ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில், முத்து மற்றும் மீனாவின் நடிப்பு அட்டகாசம் என்று தான் கூற வேண்டும்.

அம்மாவிற்கு பிடித்த பிள்ளையாக மனோஜும், பிடிக்காத பிள்ளையாக முத்துவும் இருக்கின்றனர். இந்நிலையில் இந்த சீரியலில் பல உண்மைகள் வெளியே வந்து ரசிகர்களை ஆர்வத்தை அதிகரித்துள்ளது..
ரோகினி குறித்த உண்மைகள் அனைவருக்கும் தெரிந்த நிலையில், அடுத்தடுத்து மீனா, முத்து சிக்கலில் சிக்கி வருகின்றனர்.

மீனாவின் மாடர்ன் புகைப்படம்
சீரியலில் ஆரம்பத்தில் பாவடை தாவணி அணிந்து வந்த மீனா தற்போது புடவையில் வருகின்றார். இவரது எளிமை ரசிகர்களை அதிகமாகவே கவர்ந்துள்ளது.

இவரது நிஜ பெயர் கோமதி பிரியா ஆகும். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மலையாளம் என அனைத்து மொழி சீரியல்களிலும் கலக்கி வருகின்றார்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அசத்தலான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். புதிய புதிய ஹேர் ஸ்டைல், கண்களில் லென்ஸ் என சற்று வித்தியாசமான லுக்கில் காணப்படுகின்றார்.





| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |