Siragadikka Aasai: காணாமல் போன மீனா! சிட்டியின் சதியால் முத்து கைது செய்யப்படுவாரா?

By Manchu Jun 09, 2024 10:13 AM GMT
Report

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா காணாமல் போன நிலையில், முத்து மீது மீனாவின் தம்பி பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் மக்களின் பேராதரவை பெற்று எப்பொழுதும் டிஆர்பியில் உச்சத்தில் இருப்பது தான் சிறகடிக்க ஆசை சீரியல்.

முத்து, மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதையாகும். இரண்டு மகன்கள் மீது பாசமாக இருக்கும் தாய்க்கு முத்துவை மட்டும் பிடிக்காமல் போயுள்ளது.

Neeya Naana: சும்மா கூப்பிட்ட கோபிநாத் உண்மையில் வந்த பேய்... தலைதெறிக்க ஓடிய தருணம்

Neeya Naana: சும்மா கூப்பிட்ட கோபிநாத் உண்மையில் வந்த பேய்... தலைதெறிக்க ஓடிய தருணம்

இதற்கான காரணத்தை சீரியல் தரப்பினர் சீக்ரெட்டாகவே வைத்துள்ளனர். மற்றொரு புறம் பூக்கடை நடத்திவரும் குடும்பம் தான் மீனாவின் குடும்பம்.

முத்துவிற்கும், மீனாவிற்கும் திருமணம் நடைபெற்ற நிலையில், இவர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை வெளியிட்டு வருகின்றனர்.

Siragadikka Aasai: காணாமல் போன மீனா! சிட்டியின் சதியால் முத்து கைது செய்யப்படுவாரா? | Siragadikka Aasai Meena Missing Muthu Arrest

காணாமல் போன மீனா

மனோஜின் மனைவி ஏற்கனவே திருமணமானவர் என்பதை அனைவரிடமும் மறைத்து வருகின்றார். சமீபத்தில் ஒரே வீட்டில் மகனும், தாயும் வசித்து வந்தனர்.

இத்தருணத்தில் ரோகினி நூலிழையில் எஸ்கேப் ஆகினார். தற்போது வீட்டில் மற்றொரு பிரச்சினை எழுந்துள்ளது.

45 வயதில் திருமண அலப்பறை- அன்பு மனைவியுடன் ரொமான்ஸ் செய்த பிரேம்ஜி

45 வயதில் திருமண அலப்பறை- அன்பு மனைவியுடன் ரொமான்ஸ் செய்த பிரேம்ஜி

மீனா வீட்டிலிருந்து காணாமல் போயுள்ளார். அவரை பல இடங்களில் முத்து தனது நண்பருடன் சேர்ந்து தேடி வருகின்றார்.

சத்யா தனது நண்பன் சிட்டியிடம் கூற, காவல்நிலையத்தில் முத்து மீது புகார் அளிக்கக் கூறியுள்ளார்.

கடைசியாக முத்துவும் காவல்நிலையத்திற்கு வந்து புகார் கொடுக்க வந்த நிலையில், இருவரும் அங்கே மோதிக் கொள்கின்றனர்.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW     
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Le Bourget, France

01 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US