பிச்சைக்காரன் கெட்டப்பில் மனோஜ்..முத்துவை நம்பி பந்தயத்தில் தோற்ற மீனா- யாரும் எதிர்பாராத டுவிஸ்ட்

Serials Tamil TV Serials Siragadikka Aasai
By DHUSHI Jul 30, 2024 09:03 AM GMT
Report

முத்துவை நம்பி பந்தயம் கட்டிய மீனாவிற்கு கடைசியில் ஏமாற்றமே காத்திருந்தது.

சிறகடிக்க ஆசை

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையே மாறி போகுது..விலகிய காரணத்தை சொன்ன வசந்த் வசி

பாண்டியன் ஸ்டோர்ஸ் கதையே மாறி போகுது..விலகிய காரணத்தை சொன்ன வசந்த் வசி

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.

பிச்சைக்காரன் கெட்டப்பில் மனோஜ்..முத்துவை நம்பி பந்தயத்தில் தோற்ற மீனா- யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் | Siragadikka Aasai Manoj In Beggars Getup

எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

அம்மா- பையன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

பிச்சைக்காரன் கெட்டப்பில் மனோஜ்..முத்துவை நம்பி பந்தயத்தில் தோற்ற மீனா- யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் | Siragadikka Aasai Manoj In Beggars Getup

பந்தயத்தில் தோற்ற மீனா

சிறகடிக்க ஆசை சீரியலில் அதிக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா? இதோ முழு விபரம்

சிறகடிக்க ஆசை சீரியலில் அதிக சம்பளம் வாங்குவது யார் தெரியுமா? இதோ முழு விபரம்

இந்த நிலையில், மனோஜிற்கு வந்த கடிதத்தால் அவரை யாரோ ஏமாற்ற போகிறார்கள் என நினைத்து கொண்டு சாமியார் கொடுத்த டாஸ்க்கை செய்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்கையில், மீனாவிடம் ஒரு பூ கடை பெண்மண,“ நீ பெசரட்டு செய்வியா?” என கேட்க அதற்கு மீனா, “ அதெல்லாம் நல்லா தான் செய்வேன்..” என கூறுகிறார். அதற்கு அந்த பெண்,“ அதை உன் புருஷனுக்கு செய்து கொடு, அவர் பாராட்டுகிறாரா என்பதை பார்ப்போம்..” எனக் கூறுகிறார்.

பிச்சைக்காரன் கெட்டப்பில் மனோஜ்..முத்துவை நம்பி பந்தயத்தில் தோற்ற மீனா- யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் | Siragadikka Aasai Manoj In Beggars Getup

இதற்காக அவர்களிடம் மீனா 5000 ரூபாய் பந்தயம் கட்டுகிறார்.

அதன்படி, பெசரட்டு முத்துவிற்கு செய்து கொடுக்கிறார். ஆனால் முத்து சாப்பிட்டுவிட்டு எதுவும் சொல்லாமல் கிளம்புகிறார்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.     

பிச்சைக்காரன் கெட்டப்பில் மனோஜ்..முத்துவை நம்பி பந்தயத்தில் தோற்ற மீனா- யாரும் எதிர்பாராத டுவிஸ்ட் | Siragadikka Aasai Manoj In Beggars Getup

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 

 

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
நன்றி நவிலல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உரும்பிராய், Toronto, Canada

19 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, High Wycombe, United Kingdom

14 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, பிரான்ஸ், France

17 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
மரண அறிவித்தல்

Columbuthurai, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom, அவுஸ்திரேலியா, Australia

23 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கன்னாதிட்டி, Brampton, Canada

20 Aug, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US