துளியும் மேக் அப் இன்றி சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை... எப்படி இருக்காங்கன்னு பாருங்க
சிறகடிக்க ஆசை சீரியல் ஹீரோயின் கோமதி பிரியா துளியும் மேக் அப் இன்றி இயற்கை அழகை காட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
கோமதி பிரியா
சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா ரோலில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருபவர் கோமதி பிரியா.
செம்பனீர் பூவே என்ற பெயரில் மலையாளத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியலிலும் நடிகை கோமதி பிரியா தான் நாயகியாக நடித்து வந்தார்.
தமிழ் மற்றும் மலையாளம் இரண்டிலும் ஏகப்பட்ட ரசிகர் பட்டாளத்தை கொண்ட இவர் அண்மையில் மலையாள சீரியலிலிருந்து விலகியிருந்தார்.
அதனை தொடர்ந்து கோமதி பிரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தவிர்க்க முடியாத சூழ்நிலையால் சிறகடிக்க ஆசை சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.குறித்த விடயம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் துளி கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியி்ட்டுள்ளார். குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |