Siragadikka Aasai: பள்ளியில் அண்ணாமலையிடம் மாட்டிக் கொள்வாரா ரோகினி... பரபரப்பான ப்ரொமோ

Viral Video Siragadikka Aasai
By Manchu Feb 21, 2025 04:19 PM GMT
Manchu

Manchu

Report

சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா முத்து இருவரும் க்ரிஷ் படிக்கும் பள்ளிக்கு வந்துள்ள நிலையில், அங்கு க்ரிஷ் மற்றும் அவரது பாட்டியை சந்தித்து பேசி வருகின்றனர்.

சிறகடிக்க ஆசை

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாகும். முத்து மீனா இருவரையும் மையமாக வைத்து செல்லும் இந்த கதைக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உள்ளனர்.

இருவரும் கஷ்டப்பட்டு முன்னேற துடிக்கும் கதைகளமாகவும், கொடுமைக்கு மத்தியில் மாமியாருக்கு மருமகளாகவும் கதை செல்கின்றது.

Siragadikka Aasai: பள்ளியில் அண்ணாமலையிடம் மாட்டிக் கொள்வாரா ரோகினி... பரபரப்பான ப்ரொமோ | Siragadikka Aasai

சரியாக படிக்காத இவர்களின் அடுத்தடுத்த முன்னேற்றத்தை பார்த்து உடன்பிறந்த அண்ணனே பொறாமையில் பொங்கி வருகின்றார்.

அண்ணன் திருமணம் செய்திருக்கும் ரோகினி குறித்த உண்மையை கண்டுபிடிக்க மீனா முத்து முயற்சித்து வருகின்றனர்.

Tamizha Tamizha: பார்வை இல்லாத மனிதர்களின் ஏக்கம்... நெஞ்சை பிசையும் உண்மை

Tamizha Tamizha: பார்வை இல்லாத மனிதர்களின் ஏக்கம்... நெஞ்சை பிசையும் உண்மை

இதற்கிடையே முத்து போலீஸ்காரர் ஒருவருடன் மோதலில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது க்ரிஷை சந்தித்துள்ள மீனா மற்றும் முத்து அவரது பாட்டியையும் பார்த்து பேசியுள்ளனர்.

இதில் ஒரு கட்டத்தில் மீனா க்ரிஷின் பெற்றோர்கள் உங்களது அண்ணனும், அந்த ஜீவாவும் தான் பகீரளிக்கும் விடயத்தை முத்துவிடம் கூறியுள்ளார்.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US