இனி அவங்க வரக் கூடாது.. முத்து, மீனாவை விரட்டியடிக்க முடிவு செய்த ரோஹினி- மாட்டிக்கொள்வாரா?

Siragadikka Aasai
By DHUSHI Aug 03, 2024 04:04 PM GMT
DHUSHI

DHUSHI

Report

முத்து, மீனாவை வீட்டிற்கு வர விடாமல் விரட்டியடிக்கும் முயற்சியில் ரோஹினி இறங்கியுள்ளார்.

சிறகடிக்க ஆசை

சுயநலவாதிகளை கண்டுபிடிக்க ஒரு Test: இந்த படத்தில் உங்க கண்ணுக்கு தெரிவது என்ன?

சுயநலவாதிகளை கண்டுபிடிக்க ஒரு Test: இந்த படத்தில் உங்க கண்ணுக்கு தெரிவது என்ன?

பிரபல தொலைக்காட்சியில் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கும் சீரியல் தான் சிறகடிக்க ஆசை.

இந்த சீரியலில் ரோஹினி, முத்து, மீனா, விஜயா, அண்ணாமலை, மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள்.

இனி அவங்க வரக் கூடாது.. முத்து, மீனாவை விரட்டியடிக்க முடிவு செய்த ரோஹினி- மாட்டிக்கொள்வாரா? | Siragadika Aasai 3Rd August 2024 Episode

எந்நேரமும் ஒரு பரபரப்புடன் சென்று கொண்டிருக்கும் சீரியலில் முத்து- வெற்றி வசந்த் கதாநாயகராகவும், மீனா - கோமதி ப்ரியா கதாநாயகியாகவும் நடித்து வருகிறார்கள்.

அம்மா- பையன்களின் பாசத்தை அடிப்படையாக வைத்து ஓடிக் கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் மற்றுமொரு திருப்பம் ஏற்பட்டுள்ளது.

இனி அவங்க வரக் கூடாது.. முத்து, மீனாவை விரட்டியடிக்க முடிவு செய்த ரோஹினி- மாட்டிக்கொள்வாரா? | Siragadika Aasai 3Rd August 2024 Episode

அம்மாவுக்கு கண்டிஷன் போட்ட ரோஹினி

Tamizha Tamizha: திருமணத்திற்கு பின் தனிக்குடுத்தனம் செல்ல அடம்பிடிக்கும் பெண்கள்! காரணம் என்ன?

Tamizha Tamizha: திருமணத்திற்கு பின் தனிக்குடுத்தனம் செல்ல அடம்பிடிக்கும் பெண்கள்! காரணம் என்ன?

இந்த நிலையில் க்ரிஷிற்கு பிறந்த நாள் என்பதால் ரோஹினி க்ரிஷிற்கு புது ஆடை, கேக் எல்லாம் வாங்கிக் கொண்டு ஆசையாக அம்மாவின் வீட்டிற்கு செல்கிறார்.

பிறந்த நாளை கொண்டாடுவதற்காக அக்கபக்கம் உள்ளவர்கள் அணைவரும் ரோஹினியின் வீட்டிற்கு வருகிறார்கள். அந்த சமயம், மீனா - முத்து இருவரும் க்ரிஷிற்கு பரிசு வாங்கிக் கொண்டு வாழ்த்துவதற்காக ரோஹினியின் வீட்டிற்கு வருகிறார்கள்.

அவர்களின் கண்ணில் படாமல் ரோஹினி சமையலறையில் ஒழிந்திருந்து க்ரிஷிற்கு கேட் வெட்டுவதை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

இனி அவங்க வரக் கூடாது.. முத்து, மீனாவை விரட்டியடிக்க முடிவு செய்த ரோஹினி- மாட்டிக்கொள்வாரா? | Siragadika Aasai 3Rd August 2024 Episode

இதனை தொடர்ந்து கோபத்தில் வெளியே வந்த ரோஹினி, “முத்து- மீனா இங்கு இனி வரக் கூடாது. அதற்கு நீ என்ன பண்ணுவியோ பண்ணு...” என அம்மாவிடம் கடுமையாக பேசிச் செல்கிறார்.

ரோஹினி அம்மா முத்து-மீனா இருவரையும் எப்படி சமாளிக்கப் போகிறார் என்பதனை தொடர்ந்து வரும் எபிசோட்டில் பார்க்கலாம்.

இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ காட்சிகள் வெளியாகியுள்ளது.        


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US