சிங்கிள் பசங்க Grand Finale: வெறித்தனமான களத்தில் இறங்கிய போட்டியாளர்கள்... வெல்லப்போவது யார்?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு மக்களின் பேராதரவுடன் வெற்றிநடை போட்டு வந்த சிங்கிள் பசங்க நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத் எட்டியுள்ளது.
இந்த வாரம் Grand Finale நடைபெறவுள்ள நிலையில் தற்போது பிரண்மாண்டமான காட்சிகளுடன் வெளியாகியுள்ள promo காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சிங்கிள் பசங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் 'சிங்கிள் பசங்க'. இந்த நிகழ்ச்சிக்கு தற்போது ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிவிட்டது என்றால் மிகையாகாது.
மணிமேகலை தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் T ராஜேந்தர், நடிகைகள் ஆல்யா மானசா, கனிகா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்று வருகின்றனர்.

இதில் சுரேஷ், திடியன், தமிழரசன், ஜிமிகிளி, விக்னேஷ், ராவணன், ராகவேந்திரா, சரவன், தங்கபாண்டி,புகழ் உள்ளிட்டோருடன் இவர்களுக்க ஜோடியாக பல சீரியல் பிரபலங்கள் போட்டியாளர்களாக பங்கேற்றுள்ளனர்.

இந்த வாரம் Grand Finale நடைபெறவுள்ள நிலையில் தற்போது பிரண்மாண்டமான காட்சிகளுடன் வெளியாகியுள்ள promo காணொளி இணையத்தில் வைரலாகி வருவதுடன் இந்த நிகழ்சியின் லைட்லிலை யார் வெல்லப்போகின்றார் என்ற எதிர்ப்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் வலுத்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |