நடிகை சங்கீதாவின் மகளா இது? எப்படி வளர்ந்திட்டார்னு பாருங்க
daughter
sangeetha
krish
viral photo
By Manchu
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சங்கீதா. இவர் பாலா இயக்கத்தில் விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் வெளியான பிதாமகன் படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் சில படங்களில் நடித்திருந்த இவர் பாடகர் கிரிஷ்ஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அழகிய மகள் ஒருவர் உள்ளார்.
க்ரிஷ் மற்றும் சங்கீதா ஆகியோர் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
தற்போது அவருடைய மகள் நன்கு வளர்ந்து விட்டதால் இவர்களுக்கு இவ்வளவு பெரிய மகளா என ரசிகர்கள் அச்சத்தோடு கமென்ட் அடித்து வருகின்றனர்.

சமையலுக்கு எந்த உப்பு பயன்படுத்துவது சிறந்தது? கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க 17 மணி நேரம் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US