பாடகர் கார்த்தியின் மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்து இருக்கீங்களா? வயதைக் கேட்டால் நம்பவே மாட்டீங்க
நீங்கள் யாரும் பார்த்திராத பாடகர் கார்த்திக்கின் மனைவி மற்றும் குழந்தைகளின் புகைப்படங்கள் வீடியோவாக தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
பாடகர் கார்த்திக்
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகராக இருப்பவர் தான் பாடகர் கார்த்திக். இவரின் குரலில் பல பாடல்கள் தற்போது வரை அதிகம் வைரலாகி வருகின்றது. இவருக்கு தற்போது 42 வயது ஆகின்ற போதிலும் அவர் இன்னும் இளமையாக இருக்கிறார்.
இவர் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமானிடம் பணிபுரிந்து வந்த இவர் அவரது இசையமைப்பில் பல பாடல்களை பாடியுள்ளார். தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பல பாடல்களை பாடியிருக்கிறார். இவரைப் பாடிய பாடல்கள் எல்லாம் இளைஞர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
இவர் குரலில் மொத்தம் 8000 பாடல்கள் வரைக்கும் பாடியிருக்கிறார். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப சீசன் 3 நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து கொண்டார்.
கார்த்திக் கடந்த 2006ஆம் ஆண்டு அம்பிகா என்பவரை திருமணம் செய்து கொண்டார். மேலும், இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், கார்த்திக்கின் குடும்ப புகைப்படங்கள் தற்போது தற்போது வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |