Singappenne: புது பிளான் போடும் மகேஷ்- அன்பு அம்மாவை சந்தித்த ஆனந்தி- இனி நடக்கப்போவது என்ன?
அன்பு அம்மாவை கண்டு அவரிடம் பேசுவதற்காக ஆனந்தி நேரில் சென்றுள்ளார்.
சிங்க பெண்ணே
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் சீரியல் தான் சிங்க பெண்ணே.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் கதாநாயகிக்காக உண்மையான காதலூடன் காத்திருக்கும் இரண்டு நாயகர்களை கொண்டு நகர்த்தப்படுகின்றது.
ஆனந்தியை பணக்காரரான மகேஷும், ஏழை வீட்டு பையனான அன்புவும் காதலிக்கிறார்கள். எதுவும் அறியாத பாவப்பட்ட பெண்ணாக இருக்கும் ஆனந்தி இதனை எப்படி சமாளிக்கிறார் என்பதனையே கருவாக வைத்து இந்த கதைக்களம் சென்றுக் கொண்டிருக்கிறது.
இப்படி இருக்கும் பட்சத்தில் ஆனந்தியை கடத்துவதற்காக இரண்டு பேர் பாதையில் காத்திருக்கிறார்கள். அப்போது அந்த வழியில் வரும் அன்புவின் அம்மாவை கண்டதும் என்ன ஆனாலும் அவரிடம் சென்று பேசுவோம் என்ற தைரியத்துடன் அவர் நேரில் செல்கிறார்.
புது பிளான் போடும் மகேஷ்
கருப்பு நிற உடையில் தொடையழகு காட்டி நிற்கும் கீர்த்தி சுரேஷ்- ட்ரெண்டி உடையில் எப்படி இருக்காங்க பாருங்க
இந்த நிலையில், மகேஷ் ஆனந்தி இருக்கும் வார்டனுடன் இணைந்து ஆனந்தியை காதலிப்பதற்கு சந்தர்ப்பத்தை உருவாக்க முயற்சித்து வருகிறார். அவரும் மகேஷுற்கு உதவி செய்வதாக கூறுகிறார்.
இந்த விடயம் அன்புக்கு தெரிந்தால் என்ன செய்வார் என்பதே அடுத்த எபிசோட்டாக இருக்கும் என இணையவாசிகள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |