Singappenne - வெளிநாட்டிற்கு தப்பி ஓடும் ரகு... கையம் களவுமாக மாட்டப்போகும் மித்ரா
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஆனந்தியின் கர்ப்ப விஷயத்தில் மாட்டக்கூடாது என்பதற்காக மித்ரா ரகுவை வெளிநாட்டிற்கு அனப்ப திட்டமிட்டுள்ளார்.
சிங்கப்பெண்ணே
சின்னதிரை சீரியல்களில் மிகவும் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி என்றால் அது சிங்கப்பெண்ணே நிகழ்ச்சி தான். தற்போது இது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் ஓடிக்கொண்டு இருக்கின்றது.
இதில் தற்போது ஆனந்திக்கும் அன்புவிற்கும் திருமணம் நடந்து முடிந்துள்ளது. திருமணம் நடந்து முடிந்தாலும் அதில் ஆனந்தியும் அன்புவும் ஒன்றாக சேர்ந்து வாழவில்லை.
இந்த நிலையில் ஆனந்தியின் கர்ப்ப விடயம் யாருக்கும் தெரியங்கூடாது என்ற காரணத்திற்காக மித்ரா கருணாகரனை வைத்து ரகுவை வெளிநாட்டிற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளார்.
இதன்பின்னர் மித்ரா மாட்டப்போகிறார் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |