Singappenne:கருணாகரனை பகடகாயை பயன்படுத்தும் மித்ரா - கடைசியில் இதுதான் நடக்கும்
ஆனந்திக்கு திருமணம் யாருக்கு நடக்கப்போகிறது என்பது தெரியாமலேயே புடவை கடைக்கு வந்திருக்கிறார்.
சிங்கப்பெண்ணே
சிங்கப்பெண்யே சீரியலில் அன்பு மற்றும் ஆனந்திக்கு மகேஷ் திருமணம் செய்து வைக்க திட்டம் தீட்டியுள்ளார். இந்த நிலையில் ஒரே நாளில் மூன்று சடங்குகள் நடக்கவிருப்பதால் யாரக்கு எப்படி என்ன நடக்கப்போகிறது என்பது தெரியாமலே இருக்கிறது.
ஆனந்தி இதுவரை நினைத்துக்கொண்டிருக்கிறார் ஜெயந்திக்கும் முத்துவிற்கும் தான் திருமணம் நடக்கப்போகின்றது என்று. மற்றுமொரு பக்கம் மகேஷ் ஆனந்தியின் இந்த நிலைக் காரணம் அன்பு தான் என தவறாக புரிந்து வைத்தள்ளார்.
இப்படி இருக்க துணி எடுக்க வந்த கடையில் அன்பு அம்மா மற்றும் துளசி அன்பு ஆனந்தியை பார்க்கின்றனர். அன்பு மற்றும் அனந்தி திருமண ஆடை போட்டு அதில் தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து சந்தோஷமாக இருக்கின்றனர்.
இன்னுமொரு பக்கம் அன்புவை நிச்சயதார்த்ததில் இருந்து அன்புவை மலைக்கோவிலுக்கு கூடடிடு வர வேண்டும் என்று சொல்ல மித்ரா கருணாகரனை அதற்கு பயன்படுத்துகிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |