Singappenne: ஆனந்திக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர்... உண்மை தெரியவருமா?
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தி அன்பு மகிழ்ச்சியாக இருந்த தருணத்தில் மர்ம நபர் ஒருவர் போன் செய்து ஆனந்தியிடம் உண்மையைக் கூறுவதாக அழைத்துள்ளார்.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தனது கர்ப்பத்திற்கு காரணமான நபரை ஆனந்தி தீவிரமாக தேடிவரும் நிலையில், ஆனால் எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் ஆனந்தி மற்றும் அன்புவிற்கு மகேஷ் கம்பெனியில் புதிய பொறுப்பினைக் கொடுத்துள்ளார்.

இதனால் கேக் வெட்டி தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டுள்ளனர். அன்புவிடம் ஆனந்தியும் பாசமாக இருந்து வருகின்றார்.
இத்தருணத்தில் மர்மநபர் ஒருவர் போன் செய்து ஆனந்தியிடம் உண்மை தனக்கு தெரிவதாக கூறியுள்ளார். உடனே ஆனந்தி அந்த நபரை பார்ப்பதற்கு சென்றுள்ள நிலையில், ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றார்.
இதனை கேள்விப்பட்ட அன்பு ஆனந்தியைக் காப்பாற்ற சென்ற நிலையில், அவர் ஆனந்தியை காப்பாற்றுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |