Singappenne: விசாரணை என்ற பெயரில் கடத்தப்படும் ஆனந்தி! பரபரப்பான ப்ரொமோ காட்சி

Viral Video Tamil TV Serials
By Manchu Jun 25, 2024 05:14 PM GMT
Report

பிரபல ரிவியில் ஒளிபரபரப்பாகும் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியை விசாரணை என்ற பெயரில் மர்ம நபர் கடத்தி சென்றுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

சிங்கப்பெண்ணே

கடந்த ஆண்டு பிரபல ரிவியில் தொடங்கப்பட்ட சிங்கப்பெண்ணே சீரியல், டி ஆர் பி-யில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.

தர்ஷன் கிருஷ்ணா என்பவர் இயக்கும் இந்த சீரியலில், கிராமத்து பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தனது குடும்பத்திற்காக சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை செய்து கஷ்டப்படும் பெண் தான் ஆனந்தி.

கை, கால்கள் செயலிழந்த நிலையில் பிரபல நடிகர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

கை, கால்கள் செயலிழந்த நிலையில் பிரபல நடிகர்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

ஆனந்தி கதாபாத்தில் மனீஷா மகேஷ் நடித்து வருகின்றார். மகேஷ் கதாபாத்திரத்தில் தர்ஷக் கவுடாவும், அன்பு கதாபாத்தில் அமல் ஜித் என இரண்டு ஹீரோக்கள் நடித்து வருகின்றனர்.

ஆனந்தி மீது அன்பு காதல் கொண்டுள்ளார், மகேஷ் ஆனந்தியை காதலித்து வருகின்றார். அழகன் என்ற பெயரில் அன்பு ஆனந்திக்கு நல்ல விடயங்களை செய்து வருவதால் ஆனந்திக்கு அழகன் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

Singappenne: விசாரணை என்ற பெயரில் கடத்தப்படும் ஆனந்தி! பரபரப்பான ப்ரொமோ காட்சி | Singappenne Aanandhi Enquiry But Kidnapped

கடத்தப்படும் ஆனந்தி

ஆனந்தியின் வாழ்க்கையை சீரழிக்க நினைத்த மித்ராவிற்கு தற்போது ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், மித்ரா ஏற்பாடு செய்த நபரால் மீண்டும் ஆனந்தி பிரச்சனையில் சிக்கியுள்ளார்.

வீடு வரை சென்று அசிங்கப்பட்ட பாக்கியா- Police stationல் கோபி: இனி நடக்கப்போவது என்ன?

வீடு வரை சென்று அசிங்கப்பட்ட பாக்கியா- Police stationல் கோபி: இனி நடக்கப்போவது என்ன?

சமீபத்தில் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் வெகு விமர்சையாக கொண்டாடிய ஆனந்தி, தற்போது விசாரணை என்ற பெயரில் பொலிசாரால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

ஆனால் காவல்நிலையத்தில் அவரை அழைத்து வரவில்லை என்று கூறவே, ஆனந்தியை மர்மநபர்கள் கடத்தியது தெரியவந்துள்ளது.


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW    
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, சூரிச், Switzerland

04 Jun, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

10 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி தெற்கு கொக்குவில், Lenzburg, Switzerland, Staufen, Switzerland

22 May, 2025
மரண அறிவித்தல்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கணுக்கேணி மேற்கு, Essex, United Kingdom

03 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, இணுவில் மேற்கு

21 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US