Singappenne: ஆனந்தியால் அக்காவின் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்... அடுத்தடுத்து வரும் சிக்கல்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியால் அக்காவின் வாழ்க்கையும் தற்போது கேள்விக்குறியாக உள்ளது.
சிங்கப்பெண்ணே
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தனது கர்ப்பத்திற்கு காரணம் தெரியாமல் தவித்து வரும் நிலையில், தற்போது அக்காவின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக உள்ளது.
மேலும் ஆனந்தியை சமீபத்தில் அரவிந்த் மற்றும் அவரது அண்ணன் இருவரும் கடத்தி கொலை செய்ய முயன்ற நிலையில், அன்பு வந்து கடைசி நிமிடத்தில் காப்பாற்றியுள்ளார்.

இந்நிலையில் ஆனந்தியை காரணமாக காட்டி அவரது அக்கா மாமனார், மாமியார் ஆனந்தி, அன்புவிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆனந்தியின் வாழ்க்கை சரியான பின்பு தான் அக்காவின் வாழ்க்கை சரியாகும் என்று கூறியுள்ளார். வார்டனும் ஆனந்தியை அன்பு வீட்டில் சென்று வாழக் கூறியுள்ளார். ஆனந்தியும் கர்ப்பத்திற்கு காரணம் தெரியாமல் அன்பு வீட்டிற்கு போவதற்கு யோசித்து வருகின்றார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |