சிங்கப்பெண்ணில் மித்ராவிற்கு மகேஷ் அடித்ததற்கு இதுதான் காரணமா?
சிங்க பெண்ணே சீரியலின் இன்றைய புரோமோ வெளியாகியதில் மகேஷ் எதற்காக மித்ராவை அடிக்கிறார் என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எதிபார்ப்பாக காணப்படுகின்றது.
சிங்கப்பெண்ணே!
தற்போது சிங்கப்பெண்ணே சீரியலில் அனந்திக்கும் அன்புவிற்கும் எதிராக மகேஷ் வில்லனாக மாறி விட்டான் என்ற படி எபிசோட்டுக்கள் கடந்து சென்றன. ஆனால் இன்று வெளியாகிய ப்ரமோவில் ஆனந்திக்கும் அன்பிற்கும் முன்னிலையில் மித்ராவை ஓங்கி கன்னத்தில் அடித்திருக்கிறான்.
இதற்கு காரணம் மகேஷின் அம்மா மித்ராவுக்கு போன் பண்ணி அன்பு தான் அழகன் என நம்ப வைக்க ஏதோ திட்டம் போடுகிறாய் என்று சொன்னாயே, மகேஷ் வீட்டில் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் சந்தோஷமாக இருக்கிறான் என கேட்கிறார்.
இந்த நேரத்தில் மித்ராவும் மகேஷின் அம்மாவும் போனில் போசியதை மகேஷ் கேட்டு விட்டார். இதனால் தான் மித்ரா தன்னை ஏமாற்றியதாக மகேஷ் மித்ராவிற்கு அடிக்கிறார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |