Singapenne: கதறும் ஆனந்தி மகேஷ்... சிங்கப்பெண்ணே சீரியலின் பரபரப்பான ப்ரொமோ காட்சி

Tamil TV Serials
By Manchu Jun 07, 2024 01:30 AM GMT
Report

பிரபல ரிவியில் எதிர்நீச்சல் சீரியலுக்கு நிகராக ரசிகர்களைக் கவர்ந்த சிங்கப்பெண்ணே சீரியலின் ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

சிங்கப்பெண்ணே

கடந்த ஆண்டு பிரபல ரிவியில் தொடங்கப்பட்ட சிங்கப்பெண்ணே சீரியல், டி ஆர் பி-யில் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.

தர்ஷன் கிருஷ்ணா என்பவர் இயக்கும் இந்த சீரியலில், கிராமத்து பெண்ணை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. அதாவது தனது குடும்பத்திற்காக சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ் ஒன்றில் வேலை செய்து கஷ்டப்படும் பெண் தான் ஆனந்தி.

Neeya Naana: அரங்கத்திற்குள் வந்த பேய்... ஆடிப்போன கோபிநாத்

Neeya Naana: அரங்கத்திற்குள் வந்த பேய்... ஆடிப்போன கோபிநாத்

ஆனந்தி கதாபாத்தில் மனீஷா மகேஷ் நடித்து வருகின்றார். மகேஷ் கதாபாத்திரத்தில் தர்ஷக் கவுடாவும், அன்பு கதாபாத்தில் அமல் ஜித் என இரண்டு ஹீரோக்கள் நடித்து வருகின்றனர்.

ஆனந்தி மீது அன்பு காதல் கொண்டுள்ளார், மகேஷ் ஆனந்தியை காதலித்து வருகின்றார். அழகன் என்ற பெயரில் அன்பு ஆனந்திக்கு நல்ல விடயங்களை செய்து வருவதால் ஆனந்திக்கு அழகன் மீது காதல் ஏற்பட்டுள்ளது.

Singapenne: கதறும் ஆனந்தி மகேஷ்... சிங்கப்பெண்ணே சீரியலின் பரபரப்பான ப்ரொமோ காட்சி | Singapenne Aanandhi Nandha Marriage Stop Nantha

திருமணம் நடந்ததா?

ஆனந்தியின் வாழ்க்கையை சீரழிக்க நினைத்த மித்ரா நந்தா என்ற நபரை ஏற்படுத்தி, அழகனாக அவரை மாற்றி இறுதியில் திருமணம் செய்து கொள்ள கோவில் வரை ஆனந்தியை கொண்டு சென்றுள்ளார்.

இறுதியில் தருணத்தில் ஆனந்தி நந்தா தவறானவர் என்பதை புரிந்து கொண்டு திருமணத்தினை நிறுத்துவதற்கு முயற்சித்த தருணத்தில், அன்பு, மகேஷ், ஆனந்தியின் தோழிகள் என அனைவரும் சேர்ந்து திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

Siragadika Aasai: ரோகினி மகனை டார்ச்சர் செய்யும் விஜயா! திகைத்து நிற்கும் தாய்

Siragadika Aasai: ரோகினி மகனை டார்ச்சர் செய்யும் விஜயா! திகைத்து நிற்கும் தாய்

மகேஷ் தனது பெற்றோரின் திருமண நாளை முன்னிட்டு ஆனந்தியை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக கூறுவதற்கு பெற்றோர்களிடம் அழைத்துச் சென்றுள்ளார்.

ஆனால் ஆனந்தி மகேஷின் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காமல் வந்துள்ள நிலையில், மகேஷ் தந்தையிடம் கதறியுள்ளார். இதே போன்று ஆனந்தியும் தனது தோழிகளுடன் கதறி அழுதுள்ள ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.



சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US