உடல் எடையை குறைத்தது எப்படி? சிம்பு வெளியிட்ட ரகசியம் இதுதான்!
tips
STR
Simbu
weightloss
By Rooban
நடிகர் சிம்பு உடல் எடையை 101 கிலோவில் இருந்து 70 கிலோவுக்கு குறைத்து ஆச்சரியப்படவைத்தார். இதை எப்படி சாத்தியப்படுத்தினார் என்பது பலருக்கும் ஆச்சரியம்.
இவர் செய்த இந்த விஷயம் குறிப்பாக உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு மிகப்பெரிய உந்துதலாக இருக்கிறார்..
மேலும், எடைக்குறிப்பு ரகசியத்தை பற்றி கூறிய சிம்பு, அதற்கு காரணத்தையு, தெரிவித்தார். அதில், மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தினேன். மது அருந்துவதை நிறுத்தினேன்.
முக்கியமாக ஐங்க் புட் சாப்பிடுவதை தவிர்த்தேன். தூங்க செல்ல 5 மணிநேரத்திற்கு முன்பாகவே சாப்பிட்டு விடுவேன். இதுதான் உடல் எடை குறைக்க காரணம் என தெரிவித்து இருக்கிறார்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US