அட கொடுமையே.... சிம்புவுக்கு இப்படி ஒரு தண்டனையா? தயாரிப்பாளரிடம் குமுறிய உஷா..!

Silambarasan Tamil Cinema
By Nandhini Mar 23, 2023 01:30 PM GMT
Report

சிம்புவை குறித்து தாய் உஷா தயாரிப்பாளரிடம் குமுறிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நடிகர் சிம்பு

தமிழ் சினிமாவில் பன்முக திறமை வாய்ந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்குள் நுழைந்த இவர் நடிப்பு மட்டுமல்லாது பாடுவது, பாடல் வரிகள் எழுதுவது, இயக்குவது போன்ற பல திறமைகளை கற்ற சகலகலா வல்லவர்.

இடைப்பட்ட காலத்தில் படங்கள் சரியாக ஓடாமல் இருந்து வந்த இவருக்கு மீண்டும் சிறந்ததொரு கம்பேக் கொடுத்த படம் 'மாநாடு'. தனது பாடி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் மூலமாக அனைவரையும் அசர வைத்தார் நடிகர் சிம்பு.

‘வெந்து தணிந்தது காடு’

படம் சமீபத்தில் கவுதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடிப்பில் 'வெந்து தணிந்தது காடு' படம் வெளியானது. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

‘பத்து தல’ படம்

இப்படத்திற்கு பிறகு சிம்பு நடிப்பில் வெளியாக உள்ள படம் ‘பத்து தல’. இப்படத்தில் கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர். வரும் 30ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.

silambarasan-tr-indian-actor

தயாரிப்பாளரிடம் குமுறிய உஷா

சமீபத்தில் இப்படத்தில் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், மேடையில் பேசிய சிம்பு எனக்கு வாழ்க்கையிலும் துணை இல்லை. இந்தப் படத்திலயும் துணை இல்லை என்று நகைச்சுவையாக பேசினார்.

இந்நிலையில், ‘பத்து தல’ படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார். அந்தப் பேட்டியில் அவர் பேசுகையில்,

சிம்புவின் தாய் உஷாம்மா சிம்புவின் திருமணம் பற்றி என்னிடம் பேசினார். உன் தயாரிப்பில் வெளியான ‘சில்லுனு ஒரு காதல்’ படம் ரிலீஸிற்கு பிறகு சூர்யா-ஜோதிகாவின் திருமணம் நடந்தது. அடுத்து ‘கஜினிகாந்த்’ படத்திற்கு பிறகு ஆர்யா-சாயிஷா திருமணம் நடந்தது. ‘தேவராட்டம்’ படம் ரிலீஸுக்கு பிறகு கௌதம் கார்த்திக்-மஞ்சிமா மோகன் திருமணம் நடந்தது.

ஆனால், இந்தப் படத்தில் என் மகன் சிம்புவை ‘உன்னை நம்பித்தான இப்படத்தில் நடிக்க வச்சேன், கடைசியில் இந்தப் படத்துலயே என் பையனுக்கு ஜோடி இல்லாம பண்ணிட்டீங்களே என்று குமுறிவிட்டார் என்றார். இதை போது கூறினார்.

மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US