பொதுவெளியில் ரொமான்ஸ் செய்யும் சின்னத்திரை ஜோடி- கலக்கல் புகைப்படங்கள்
Photoshoot
Viral Photos
By Fathima
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியலில் இணைந்து நடித்தவர்கள் சித்து- ஸ்ரேயா.
சீரியல் ஒளிபரப்பான சில மாதங்களிலேயே இருவரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தனர், இருவருக்கும் காதல் மலர்ந்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்து கொண்டனர்.
தொடர்ந்து சித்து ராஜா ராணி-2லும், ஸ்ரேயா ரஜினி-யிலும் நடித்து வந்தனர், இரு தொடர்களும் தற்போது முடிந்துவிட்டது.
இருப்பினும் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக உள்ள இருவரும், அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
அந்த வகையில் காதலர் தினத்தன்று இவர்கள் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US