முகத்தில் மஞ்சள் தடவினால் பக்கவிளைவுகளை உண்டாக்குமா? நிபுணரின் விளக்கம்

Skin Care Beauty
By Pavi Jan 31, 2025 12:50 AM GMT
Report

முகத்தில் மஞ்சள் தடவுவதால் நன்மைகள் கிடைத்தாலும் அதனால் பல தீமைகளும் உண்டாகின்றன. இதை பலருக்கும் தெரியப்படுத்த இந்த பதிவை பார்க்கலாம்.

Vastu Tips: சமைக்கும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க

Vastu Tips: சமைக்கும் போது இந்த தவறை மட்டும் செய்யாதீங்க

 மஞ்சள் பாவனையின் பக்க விளைவு

மஞ்சளை பெண்கள் முகத்தின் அழகையும் சருமத்தின் அழகையும் மெருகூட்ட பண்டை காலம் இருந்து பயன்படுத்தும் ஒரு பொருளாகும். மஞ்சள் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, அழகையும் மேம்படுத்தும் ஒரு கலவையாகும்.

முகத்தில் மஞ்சள் தடவினால் பக்கவிளைவுகளை உண்டாக்குமா? நிபுணரின் விளக்கம் | Side Effects Of Excessive Turmeric Usage On Skin

இதில் பாக்டிறீயாக்களை எரிக்க கூடிய நல் சக்தி அதிகதாமாக காணப்படுகின்றது. என்னதான் இதில் ஏகப்பட்ட நன்மைகள் இருந்தாலும் இதை அளவிற்கு அதிகமாக பயனபடுத்தும் போது உடலில் இது பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

மஞ்சளை அதிகமாக பயன்படுத்தும் போது சருமம் அடர் மஞ்சள் நிறத்தில் மாறும். இதனால் முகத்தின் அழகு சேதப்படும். மஞ்சள் முகத்தில் படிந்து இருக்கும் போது நேரடி சூரிய ஒளியில் வெளியே செல்வதும் சருமத்தில் ஒவ்வாமை பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

முகத்தில் மஞ்சள் தடவினால் பக்கவிளைவுகளை உண்டாக்குமா? நிபுணரின் விளக்கம் | Side Effects Of Excessive Turmeric Usage On Skin

எனவே மஞ்சள் தடவியதன் பின்னர் சூரிய ஒளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மஞ்சள் சருமத்தை வறட்சி அடைய செய்யும். இதனால் சருமத்தின் வறட்சி, செதில்கள் மற்றும் தோலில் உள்ள புள்ளிகள் பிரச்சனையை அதிகரிக்கிறது.

எனவே, வறண்ட சருமம் உள்ளவர்கள் இதை சிறிய அளவில் அல்லது தயிர், பால் அல்லது தேன் போன்ற பொருட்களுடன் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.

முகத்தில் மஞ்சள் தடவினால் பக்கவிளைவுகளை உண்டாக்குமா? நிபுணரின் விளக்கம் | Side Effects Of Excessive Turmeric Usage On Skin

மஞ்சளை ஒருபோதும் நேரடியாக முகத்தில் பயன்படுத்தக்கூடாது கற்றாழை ஜெல், தயிர், பால் அல்லது வேறு ஏதேனும் ஃபேஸ் பேக் போல் செய்து சருமத்தில் சேர்ப்பது ஆரோக்கிய அழகை தரும். எனவே மஞ்சளை வாரத்தில் இரண்டு நாட்கள் லேசாக தடவினால் போதும்.

சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா..? நிபுணர்களின் பதில்

சர்க்கரை நோயாளிகள் பால் குடிக்கலாமா..? நிபுணர்களின் பதில்

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, வெள்ளவத்தை, Toronto, Canada

06 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
நன்றி நவிலல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன், சரவணை, Raynes Park, London, United Kingdom

08 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, இணுவில்

08 Aug, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Quincy-sous-Sénart, France

06 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, கோண்டாவில் கிழக்கு

06 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Birmingham, United Kingdom

06 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிகுளம், முதலியார்குளம்

06 Aug, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்கும்பான், சென்னை, India, Cergy, France

02 Aug, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி, கொழும்பு, London, United Kingdom

07 Aug, 2018
மரண அறிவித்தல்

Toronto, Canada, Maple, Canada

03 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ் நெடுந்தீவு 12ம் வட்டாரம், Jaffna, நயினாதீவு, London, United Kingdom

02 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Jaffna, Newbury Park, United Kingdom

04 Aug, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Villetaneuse, France

02 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

06 Aug, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
அகாலமரணம்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US