எலும்பும் தோலுமாக மாறிய கமலின் மகள்....ஷாக்கான ரசிகர்கள்! எப்படி இருக்காருனு பாருங்க
நடிகை ஸ்ருதி ஹாசன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படத்தினை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியுள்ளனர்.
ஸ்ருதி கே.ஜி.எஃப். படம் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸுடன் சேர்ந்து சலார் படத்தில் நடித்திருக்கிறார்.
அவர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.
மேலும் கோபிசந்த் இயக்கத்தில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.
இந்த நிலையில் அவ்வப்போது தன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்.
தற்போது வெளியிட்ட புகைப்படத்தில் எலும்பு தெரியும் அளவு எடை குறைந்து காணப்படுகின்றார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் அவருக்கு என்ன நடந்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.